எலிசபெத் ஓல்சென்

எலிசபெத் சேஸ் ஓல்சன் (பெப்ரவரி 16, 1989 , Elizabeth Chase Olsen) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் மார்த்தா மார்சி மே மார்லின் (2011), சைலண்ட் ஹவுஸ் (2011), லிபரல் ஆர்ட்ஸ் (2012), ஓல்ட் பாய் (2013), காட்சில்லா (2014) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எலிசபெத் ஓல்சென்
Elizabeth Olsen by Gage Skidmore 2.jpg
பிறப்புஎலிசபெத் சேஸ் ஓல்சன்
பெப்ரவரி 16, 1989 (1989-02-16) (அகவை 33)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா
ஐக்கிய அமெரிக்கா
மற்ற பெயர்கள்லிசி ஓல்சன்
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1993–இன்று வரை
துணைவர்ராபி ஆர்னெட் (2016 - தற்போது; நிச்சயதார்த்தம்)
உறவினர்கள்
  • மேரி கேட் ஓல்சன் (சகோதரி)
  • ஆஷ்லே ஓல்சன் (சகோதரி)

இவர் 2015ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான வாண்டா மாக்சிமோஃப் / ஸ்கார்லெட் விட்ச்[1][2] என்ற மீநாயகன் கதாபாத்திம் மூலம் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] 2021ஆம் ஆண்டு வாண்டாவிஷன் என்ற டிஸ்னி+ இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.[5]

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

ஓல்சன் பிப்ரவரி 16, 1989 அன்று கலிபோர்னியாவின் ஷெர்மன் ஓக்ஸில் பிறந்தார். இவருக்கு மேரி கேட் மற்றும் ஆஷ்லே என்ற இரட்டை சகோதரிகள் உண்டு.[6] இவரது பெற்றோர்களான ஜார்னெட் மற்றும் டேவிட் ஆகியோர் 1996ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.[7] இவர் நோர்வே மற்றும் ஆங்கில வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.[8]

மேற்கோள்கள்தொகு

  1. "Official: Elizabeth Olsen & Aaron Taylor-Johnson Join Avengers: Age of Ultron". Marvel Entertainment. November 25, 2013. March 17, 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 25, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. Ryan, Mike (November 15, 2013). "Oldboy's Elizabeth Olsen On Her 'Damaged' Avengers: Age Of Ultron Character". HuffPost. November 17, 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 17, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. Johnson, Zach (April 23, 2015). "Elizabeth Olsen Will Star in Captain America: Civil War!". E!. April 23, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 23, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. McClintock, Pamela (July 20, 2019). "Box Office: 'Avengers: Endgame' Passes 'Avatar' to Become No. 1 Film of All Time". The Hollywood Reporter. July 21, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 21, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. Moreau, Jordan (November 12, 2019). "'WandaVision' Sets January Premiere Date on Disney Plus". Variety. December 14, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. Rozen, Leah (October 11, 2011). "Elizabeth Olsen in 'Martha Marcy May Marlene'". த நியூயார்க் டைம்ஸ். June 16, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 16, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. Tauber, Michelle (May 3, 2004). "Two Cool". People. November 21, 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. Briodagh, Kenneth (March 11, 2010). "Mobile Marketing Gets Cool". EventMarketer.com. June 22, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 7, 2013 அன்று பார்க்கப்பட்டது. JCPenney for four days in October last year hit the streets of New York City with a mobile ice cream truck filled with goodies and samples of its Olsenboye collection, a new line of junior apparel designed by Mary Kate and Ashley Olsen for sale at its stores this spring. The name, Olsenboye, derives from the twins' Norwegian ancestry.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ஓல்சென்&oldid=3315904" இருந்து மீள்விக்கப்பட்டது