எலிச்சூரை
Auxis thazard
எலிச்சூரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
குடும்பம்:
பேரினம்:
ஆக்சிஸ்
இருசொற் பெயரீடு
ஆக்சிஸ் தஸ்சார்ட்


எலிச்சூரை (Auxis thazard) என்பது சூரை வகையைச் சேர்ந்த மீனினமாகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலயக் கடற்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை மனிதர்களால் உணவுக்காகப் பிடிக்கப்படுகின்றன.

எலிச்சூரை மீன்கள் 50 முதல் 65 மில்லி மீட்டர்கள் நீளம் வரை வளரக்கூடியவை ஆகும். இவை நீளமான உடலும் கூர்மையான தலையும் கொண்டவை. இவற்றின் சிறிய பற்கள் கூம்பு வடிவில் இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Collette, B.; Acero, A.; Amorim, A.F. et al. (2011). "Auxis thazard". The IUCN Red List of Threatened Species 2011: e.T170344A6757270. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170344A6757270.en. பார்த்த நாள்: 7 May 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிச்சூரை&oldid=3458931" இலிருந்து மீள்விக்கப்பட்டது