எஸ். ஆர்-71 பிளக்பேட்
லொக்கீட் எஸ். ஆர்-71 "பிளக்பேட்" (Lockheed SR-71 "Blackbird") என்பது முன்னேற்றமடைந்த, நீண்ட தூர, மாக் 3+ வேகமுடைய தந்திரோபாய வேவு வானூர்தி.[1] இது லொக்கீட் ஏ-12 வானூர்தியிலிருந்து கருப்புத் திட்டத்தினூடாக உருவாக்கப்பட்டது. வேவு நடவடிக்கைகளின் போது இது அதி வேகத்திலும், உயரத்திலும் பறந்து அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க அனுமதிக்கப்பட்டது. நில வான் ஏவுகணை ஏவப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால், தட்டிக்கழிக்கும் செயற்பாடு வானூர்தியைத் துரிதப்படுத்தி ஏவுகணையினை முந்திவிடும்[2]
எஸ். ஆர்-71 பிளக்பேட் | |
---|---|
1994 இல் எஸ். ஆர்-71பி | |
வகை | தந்திரோபாய வேவு வானூர்தி |
உற்பத்தியாளர் | லொக்கீட், |
வடிவமைப்பாளர் | கெலி ஜோன்சன் |
முதல் பயணம் | 22 டிசம்பர் 1964 |
அறிமுகம் | 1966 |
நிறுத்தம் | 1998 |
தற்போதைய நிலை | ஓய்வு |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை நாசா |
தயாரிப்பு எண்ணிக்கை | 32 |
முன்னோடி | லொக்கீட் ஏ-12 |
விபரங்கள் (எஸ். ஆர்-71ஏ)
தொகுData from SR-71.org,[3] Pace[4]
பொதுவான அம்சங்கள்
- அணி: 2 (Pilot and Reconnaissance Systems Officer)
- Payload: 3,500 lb (1,600 kg) of sensors
- நீளம்: 107 ft 5 in (32.74 m)
- இறக்கை நீட்டம்: 55 ft 7 in (16.94 m)
- உயரம்: 18 ft 6 in (5.64 m)
- இறக்கை பரப்பு: 1,800 ft2 (170 m2)
- வெற்று எடை: 67,500 lb (30,600 kg)
- ஏற்றப்பட்ட எடை: 152,000 lb (69,000 kg)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 172,000 lb (78,000 kg)
- சக்திமூலம்: 2 × Pratt & Whitney J58-1 continuous-bleed afterburning turbojets, 34,000 lbf (151 kN) each
- Wheel track: 16 ft 8 in (5.08 m)
- Wheelbase: 37 ft 10 in (11.53 m)
- Aspect ratio: 1.7
செயல்திறன்
- கூடிய வேகம்: Mach 3.3[4][5][N 1] (2,200+ mph, 3,540+ km/h, 1,910+ knots) at 80,000 ft (24,000 m)
- வீச்சு: 2,900 nmi (5,400 km)
- Ferry range: 3,200 nmi (5,925 km)
- பறப்புயர்வு எல்லை: 85,000 ft (25,900 m)
- மேலேற்ற வீதம்: 197 ft/s (60 m/s)
- Wing loading: 84 lb/ft² (410 kg/m²)
- Thrust/weight: 0.44
உசாத்துணை
தொகுஅடிக்குறிப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "SR-71 Blackbird." lockheedmartin.com. Retrieved: 14 March 2010.
- ↑ "SR71 Blackbird." PBS documentary, Aired: 15 November 2006.
- ↑ "Lockheed SR-71 Blackbird page." sr-71.org. Retrieved: 14 March 2010.
- ↑ 4.0 4.1 Pace 2004, p. 110.
- ↑ Graham 1996, p. 48.
- ↑ Graham 2002, pp. 93, 223.
வெளி இணைப்புக்கள்
தொகு- SR-71.org site
- The Online Blackbird Museum, Habu.org
- SR-71 page and First-hand account of SR-71 maintenance on Blackbirds.net
- SR-71 Blackbird photographs பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம் and videos at NASA's Dryden Flight Research Center's web site பரணிடப்பட்டது 2013-06-02 at the வந்தவழி இயந்திரம்
- The Blackbird at the Museum of Flight, history and photographs பரணிடப்பட்டது 2012-03-11 at the வந்தவழி இயந்திரம்
- SR-71 Flight Manual பரணிடப்பட்டது 2009-03-27 at the வந்தவழி இயந்திரம்
- Operation of the SR-71 பரணிடப்பட்டது 2010-01-02 at the வந்தவழி இயந்திரம்
- Summary of SR-71 Serial Numbers பரணிடப்பட்டது 2007-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Interesting SR-71 Information and Stories on area51zone.com
- The SR-71 Pilot Full Pressure Suit
- Surviving the breakup of SR-71 at Mach 3.18
- Peter Law's detailed technical presentations on SR-71 thermal and propulsion design features பரணிடப்பட்டது 2016-12-02 at the வந்தவழி இயந்திரம்
- The heart of the SR-71: the J58 engine