எஸ். இராமநாதன் (திரைப்பட இயக்குநர்)

இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிபாளர்

எஸ். ராமநாதன் (S. Ramanathan, 1929 - 9 சனவரி 2013 சென்னையில்) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாள திரையலகில் இயக்குநராக வாழ்கையைத் தொடங்கினார். அதன் பிறகு 1970 களில் இவர் இந்தித் திரைப்படத் துறையில் பணியாற்றினார். மேலும் அமிதாப் பச்சனுடன் பம்பாய் டு கோவா (1972) மற்றும் மஹான் (1983) போன்ற பல படங்களில் பணியாற்றினார். 1986 ஆம் ஆண்டுய அமித்தாப் பச்சானின் திரைப்படமான ஜமானத் தாமதமாக 2013 ஆம் ஆண்டு இவரது மரணத்துக்குப் பிறகு வெளிவந்தது [1] இவர் தனது சகோதரர் சிவராமுடன் இணைந்து பல கன்னட படங்களைத் தயாரித்து, "ராஷி பிரதர்ஸ்" என்ற சொந்த பதாகையை உருவாக்கினார்.

திரைப்படவியல்

தொகு
  • நாடோடிகள் (1959)
  • ஸ்ரீகோவில் (1962)
  • ஸ்ரீ குருவாயூரப்பன் (1964)
  • தேவாலயம் (1964)
  • பட்டத்து ராணி (1967)
  • இப்பதுனே அய்யே? (1967)
  • பொண்ணு மாப்பிள்ளை (1969)
  • இரு துருவம் (1971)
  • பம்பாய் டு கோவா (1972)
  • ரங்கண்ணா சபதம் (1972)
  • டூ பூல் (1973)
  • சப்ஸே படா ரூபையா (1976)
  • ரங்கிலா ரத்தன் (1976)
  • தேவதா (1978)
  • சிக்ஷா (1979)
  • லவ் இன் கனடா (1979)
  • கஹானி ஏக் சோர் கி (1981)
  • டயல் 100 (1982)
  • மகான் (1983)
  • பைஸ்லா (1988)
  • ஜமநாத் (1977)

குறிப்புகள்

தொகு
  1. "Karisma begs Amitabh to help her beau in 'Zamaanat'". Hindustan Times, accessed via HighBeam Research (subscription required). 14 June 2006. Archived from the original on 21 September 2014. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
  • S. Ramanathan on IMDb