எஸ். கே. சிவக்குமார்
எஸ். கே. சிவகுமார் (1953 – 13 ஏப்ரல் 2019) இந்திய அறிவியலாளரும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநரும் ஆவார். இந்தியாவின் ஆளில்லா நிலவு துழாவுகை திட்டமான சந்திரயான்-1 செயலாக்கத்திற்குத் தேவையான தொலை அளவியல் கருவி அமைப்புக்களின் மேம்படுத்தல்களில் முதன்மை பங்காற்றினார். கர்நாடக மாநிலத்தின் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் இந்தியாவின் ஆழ் விண்வெளி தொலைத்தொடர்பின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[1][2][3]
எஸ். கே. சிவக்குமார் | |
---|---|
பிறப்பு | 1953 மைசூர், இந்தியா |
இறப்பு | 13 ஏப்ரல் 2019 (அகவை 66) பெங்களூர், இந்தியா |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | விண்வெளித் தொலைத்தொடர்பு |
பணியிடங்கள் | இயக்குநர், இச்ரோ செயற்கைக்கோள் மையம் (ISAC), இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | தொழில்நுட்ப இளநிலை மற்றும் அறிவியல் முதுநிலைப் பட்டங்கள் (இந்திய அறிவியல் கழகம்), பெங்களூரு |
அறியப்படுவது | தொலை அளவியல் |
விருதுகள் | மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம், கர்நாடக மாநில நாள் விருது பெற்றவர் |
விருது
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The men behind the mission". NDTV. 2008-10-22 இம் மூலத்தில் இருந்து 2008-10-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081026232401/http://www.ndtv.com/convergence/ndtv/moonmission/Election_Story.aspx?id=NEWEN20080069746. பார்த்த நாள்: 2008-10-31.
- ↑ "The Chandrayaan Team". Zee News. http://www.zeenews.com/chandrayaan/story.aspx?aid=477110. பார்த்த நாள்: 2008-10-30.
- ↑ "Indian moon launch boosts Asian space race". UPI Asia.com. 2008-10-21. http://www.upiasia.com/Economics/2008/10/21/indian_moon_launch_boosts_asian_space_race/2168/. பார்த்த நாள்: 2008-10-31.
- ↑ "Padma Awards 2015". Press Information Bureau. Archived from the original on 28 January 2015. பார்க்கப்பட்ட நாள் 25 January 2015.
- ↑ 5.0 5.1 5.2 "Space scientist and Padma-Shri awardee Dr SK Shivakumar passes away". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
- ↑ "Rajyotsava awards for space scientists". டெக்கன் ஹெரால்டு. 31 October 2008 இம் மூலத்தில் இருந்து 3 November 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081103123411/http://www.deccanherald.com/Content/Oct312008/state2008103097991.asp.
- ↑ "Three Chosen for Nadoja Award". தி இந்து. 17 December 2013 இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219032951/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/three-chosen-for-nadoja-award/article5472450.ece.