எஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம்

எஸ்எம்ஆர்டி கூட்டு நிறுவனம் என்பது சிங்கப்பூரில் பொது போக்குவரத்தை நடத்தும் நிறுவனங்களில் ஒன்று. சிங்கப்பூரின் போக்குவரத்து நிறுவனங்களில் இது இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இது பேருந்து, ரயில், மற்றும் வாடகை மகிழுந்து ஆகிய சேவைகளை நடத்தி வருகிறது. சிங்கப்பூர் பங்குச் சந்தையிலும் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

எஸ் எம் ஆர் டி கூட்டு நிறுவனம்
வகைபொது (SGX: S53)
நிறுவுகை6 மார்ச் 2000
தலைமையகம்சிங்கப்பூர்
முதன்மை நபர்கள்Mr Choo Chiau Beng (தலைவர்)
Miss Saw Phaik Hwa (President and Chief Executive Officer)
Mr Yeo Meng Hin (Deputy President and Chief Operating Officer)
Mdm Lim Cheng Cheng (Executive Vice-President and Chief Financial Officer)
தொழில்துறைபொதுத்துறை போக்குவரத்து
உற்பத்திகள்பேருந்து, டாக்சி, மற்றும் இரயில் சேவைகள்
வருமானம் S$879.0 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
இயக்க வருமானம் S$188.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
நிகர வருமானம் S$162.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி (வஆ2009)
பணியாளர்6620 (2காவஆ10)
தாய் நிறுவனம்Temasek Holdings Pte Ltd
இணையத்தளம்www.smrt.com.sg

நிறுவணங்கள்

தொகு
 
  • எஸ் எம் ஆர் டி ரயில்கள்
  • எஸ் எம் ஆர் டி இலகு ரயில்கள்
  • எஸ் எம் ஆர் டி பேருந்துகள்
  • எஸ் எம் ஆர் டி வாடகை மகிழுந்துகள்
  • எஸ் எம் ஆர் டி ஊர்தித்துறை
  • எஸ் எம் ஆர் டி பொறியியல் நிறுவனம்
  • எஸ் எம் ஆர் டி முதலீட்டு நிறுவனம்
  • ஆர் எப் பி முதலீட்டு நிறுவனம்
  • எஸ் எம் ஆர் டி பன்னாட்டு நிறுவனம்

செய்யும் பணிகள்

தொகு
  • இந்த நிறுவனம் சிங்கபூரின் 4 வழித்தடங்களில் 3 இதுவே நடத்துகிறது.
  • இலகு ரயில் சேவையை 14 நியங்களுக்கு இது வழங்குகிறது .
  • இதன் பேருந்து சேவை பிரிவு சிங்கப்பூரில் சுமார் 900 பேருந்துகளை இயக்குகின்றன .
  • இதன் வாடகை மகிழுந்துகள் பிரிவு மொத்தம் 2000 வாகனங்களை இயக்குகின்றன .

முக்கிய புள்ளி விவரங்கள்

தொகு

மாதந்தோறும் பேருந்து மற்றும் தொடருந்துகளில் பயணிப்பவர்கள்[1][2]

மாதம் 2003 2004 2005 2006 2007 2008 2009 2010
பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து பேருந்து தொடருந்து
சனவரி 23,507 34,178,416 22,963 33,165,048 23,227 34,483,105 22,210 33,978,256 23,579 37,339,394 25,094 41,931,556 24,213 41,227,355 25,773 46,945,263
பெப்ரவரி 20,451 29,135,532 22,055 31,784,715 20,406 29,978,170 21,040 32,330,471 20,657 32,896,766 22,427 37,471,745 22,692 39,407,717 22,681 41,152,773
மார்ச் 22,546 32,925,189 23,512 34,314,370 23,164 35,126,645 23,257 36,366,764 23,612 38,579,693 23,885 41,285,892 24,282 43,953,761 25,818 48,081,833
ஏப்ரல் 19,388 27,458,106 22,760 32,196,436 22,338 33,059,172 22,197 33,860,661 22,586 35,985,951 24,186 41,072,492 23,587 41,999,608 25,328 47,034,300
மே 21,922 29,889,839 23,025 33,530,425 22,324 33,796,403 23,237 36,012,048 23,535 38,532,342 24,331 41,964,448 24,516 43,024,742 25,942 49,320,732
சூன் 21,071 31,826,285 20,908 32,609,572 21,154 34,115,079 21,094 34,965,071 21,647 37,582,966 22,647 41,273,623 22,789 42,933,447 23,957 48,228,573
சூலை 23,196 34,541,283 23,866 34,916,918 22,948 35,614,229 23,636 36,905,609 24,045 39,665,489 25,643 44,938,982 25,342 45,954,296 52,402,930
ஆகத்து 23,190 34,129,579 23,261 34,198,512 22,961 35,456,777 23,678 37,353,037 23,791 39,587,277 24,937 44,207,819 24,683 44,931,974
செப்டம்பர் 22,126 33,253,795 22,421 33,240,234 22,040 34,071,467 22,425 36,006,858 22,496 37,591,642 23,788 42,890,883 23,714 44,097,931
அக்டோபர் 22,727 33,428,440 22,863 33,610,216 22,477 34,478,588 22,800 36,284,768 23,748 40,054,511 24,802 43,653,768 25,225 45,792,025
நவம்பர் 20,933 32,317,852 21,228 32,847,314 21,250 33,909,654 22,065 36,600,989 22,079 38,961,082 23,186 42,729,341 23,372 44,277,327
திசம்பர் 21,472 35,348,298 21,601 35,851,490 21,331 36,592,773 21,439 38,062,826 21,987 40,641,704 22,868 43,357,506 23,426 47,251,836
Total 262,529 388,432,614 270,463 400,265,250 265,620 410,682,062 269,078 428,727,358 273,762 457,418,817 287,794 506,778,055 287,841 524,959,766



படத்தொகுப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "SMRT Website - Monthly total MRT Ridership". Archived from the original on 2011-01-06. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  2. "SMRT Website - Monthly total Bus Ridership". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.

வெளியிணைப்புக்ள

தொகு