ஏசுசல்பேம் பொட்டாசியம்

ஏசுசல்பேம் பொட்டாசியம் என்பது ஒரு கலோரியற்ற சர்க்கரைப் பதிலீடு அல்லது செயற்கை இனிப்பூட்டி ஆகும். இதை ஏசுசல்பேம் K அல்லது ஏசு K என்றும் அழைப்பது உண்டு. இங்கே K பொட்டாசியத்தின் குறியீடு ஆகும். இது "சனெட்" (Sunett), "சுவீட் ஒன்" (Aweet One) ஆகிய வணிகப் பெயர்களில் விற்பனைக்கு உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் E950 என்னும் E எண்ணால் இது அறியப்படுகிறது.[1] 1967 ஆம் ஆண்டில் செருமன் வேதியியலாளரான கார்ல் கிளாசு (Karl Clauss) என்பவர் தற்செயலாக இதைக் கண்டுபிடித்தார்.[2] வேதியியல் அமைப்பில் ஏசுசல்பேம் பொட்டாசியம், 6-மீதைல்௧-1,2,3-ஒட்சாதியாசைன்-4(3H)-வன் 2,2-ஈரொட்சைடு என்னும் பொட்டாசிய உப்பு ஆகும். இது C4H4KNO4S என்னும் மூகக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட வெண்ணிறப் படிகத் தூள். இதன் மூலக்கூற்று நிறை 201.24கி/மோல்.[3]

ஏசுசல்பேம் பொட்டாசியம்
Acesulfame potassium
Ball-and-stick model of acesulfame potassium
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
potassium 6-methyl-2,2-dioxo-2H-1,2λ6,3-oxathiazin-4-olate
வேறு பெயர்கள்
Acesulfame K Ace K
இனங்காட்டிகள்
55589-62-3 Yes check.svgY
ChEMBL ChEMBL1351474 N
ChemSpider 11262939 Yes check.svgY
EC number 259-715-3
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23683747
UNII 23OV73Q5G9 Yes check.svgY
பண்புகள்
C4H4KNO4S
வாய்ப்பாட்டு எடை 201.242
தோற்றம் white crystalline powder
அடர்த்தி 1.81 g/cm3
உருகுநிலை
270 g/L at 20 °C
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

குறிப்புகள்தொகு

  1. "Current EU approved additives and their E Numbers". UK: Food Standards Agency (2012-03-14).
  2. Clauss, K.; Jensen, H. (1973). "Oxathiazinone Dioxides - A New Group of Sweetening Agents". Angewandte Chemie International Edition 12 (11): 869–876. doi:10.1002/anie.197308691. 
  3. Ager, D. J.; Pantaleone, D. P.; Henderson, S. A.; Katritzky, A. R.; Prakash, I.; Walters, D. E. (1998). "Commercial, Synthetic Nonnutritive Sweeteners" (PDF). Angewandte Chemie International Edition 37 (13–14): 1802–1817. doi:10.1002/(SICI)1521-3773(19980803)37:13/14<1802::AID-ANIE1802>3.0.CO;2-9. http://ufark12.chem.ufl.edu/Published_Papers/PDF/728.pdf. பார்த்த நாள்: 2014-01-23. 

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புகள்தொகு