ஏரிக்கரை (பெங்களூரு)

ஏரிக்கரை என்பது பெங்களூரின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு பகுதியாகும்.[1][2][3]

ஏரிக்கரை
—  தென் கிழக்கு பெங்களூர்  —
ஏரிக்கரை
அமைவிடம்: ஏரிக்கரை, பெங்களூர்
ஆள்கூறு 19°03′N 76°27′E / 19.05°N 76.45°E / 19.05; 76.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி ஏரிக்கரை
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர் மாற்றம்

தொகு

1970 வரை 'ஏரிக்கரை" எனப்பட்ட இது. பின் , கன்னடர்களின் தாக்கத்தால் "அரிகரா" எனப்படுகிறது.

வளர்ச்சி

தொகு

இது பெங்களூரின் வளர்ந்துவரும் புறநகர் பகுதிகளில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Wards in Bengaluru" (PDF). Govt of Karnataka. p. 16.
  2. Chaudhry, S. DoctorKC's Hospitals Around the World: Directory of Hospitals & Doctors Around the World. p. 31. பார்க்கப்பட்ட நாள் 28 August 2018.
  3. "Infrastructure struggling to keep with growth of Bengaluru's Arekere wars". The Economic Times. 2015-08-18.

அமைவிடம்

தொகு

இது "பன்னர்கட்ட சாலை"யில் உள்ளது . இதன் அருகே ஒரு காப்புக்காடு உள்ளது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரிக்கரை_(பெங்களூரு)&oldid=4164712" இலிருந்து மீள்விக்கப்பட்டது