ஏர் மொழி
ஏர் மொழி (Aer) என்பது ஓர் இந்திய ஆரிய மொழியாகும். இம்மொழி பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் மக்கள் தொகையில் 300 பேரால் பேசப்படுகிறது. குசராத்தி மொழிகளில் ஒன்று என ஏர் மொழியும் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் இனப்பண்பாட்டு மொழியியல் ஆய்வறிக்கைகள் இம்மொழியை சிந்தி மொழி வகையான கோலி [1] மொழிக்கு நெருக்கமாக இருப்பதாக தெரிவிக்கின்றன.
ஏர் Aer | |
---|---|
பிராந்தியம் | சிந்தி, பாக்கித்தான்; இந்தியா? |
இனம் | 330 தெக் பரப்பில் (தேதி இல்லை)[1] |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (100–200 பாக்கித்தானில் காட்டடப்பட்டது: 1998)[1] |
இந்திய - ஐரோப்பிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | ஏக் |
மொழிக் குறிப்பு | aerr1238[2] |