ஏலன் ஐவர்சன்


ஏலன் இசயில் ஐவர்சன் (ஆங்கிலம்:Allen Ezail Iverson, பிறப்பு - ஜூன் 7, 1975) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். என்.பி.ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியை சேர்ந்த ஐவர்சன் என்.பி.ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 27.8 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார்.

ஏலன் ஐவர்சன்
அழைக்கும் பெயர்ஏஐ, த ஆன்சர் (The Answer)
நிலைபந்துகையாளி பின்காவல் (Point guard), புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம்6 ft 0 in (1.83 m)
எடை165 lb (75 kg)
அணிடிட்ராயிட் பிஸ்டன்ஸ்
பிறப்புசூன் 7, 1975 (1975-06-07) (அகவை 49)
ஹாம்ப்டன், வர்ஜீனியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிஜார்ஜ்டவுன்
தேர்தல்1வது, 1996
பிலடெல்பியா 76அர்ஸ்
வல்லுனராக தொழில்1996–இன்று வரை
முன்னைய அணிகள் பிலடெல்பியா 76அர்ஸ் (1996-2006), டென்வர் நகெட்ஸ் (2006-2008)
விருதுகள்Big East Rookie Of The Year - NCAA

Big East Defensive Player Of The Year - NCAA (1996)
NBA Rookie of the Year (1997)
All-Star Rookie Game Most Valuable Player (1997)
All Rookie First Team (1997)
NBA Most Valuable Player (2001)
2-time NBA All-Star Game MVP (2001, 2005)
3-time All NBA First Team Selection
3-time All NBA Second Team Selection

9-time NBA All-Star
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலன்_ஐவர்சன்&oldid=2975751" இலிருந்து மீள்விக்கப்பட்டது