ஏ-6 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-6 நெடுஞ்சாலை ஒரு முதற்தர இலங்கையிலுள்ள பிரதான வீதி. இது அம்பேபுசயையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-6
ஏ-6 நெடுஞ்சாலை
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:198.71 km (123.47 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:அம்பேபுசை, பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலை
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ5 ஏ7

ஏ-6 நெடுஞ்சாலை பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-6 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 198.71 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-6_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176364" இலிருந்து மீள்விக்கப்பட்டது