ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.[1]
ஏ-8 | ||||
---|---|---|---|---|
ஏ-8 நெடுஞ்சாலை | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 67.77 km (42.11 mi) | |||
அமைவிடம் | ||||
முக்கிய நகரங்கள்: | பாணந்துறை, பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை, இரத்தினபுரி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-8 நெடுஞ்சாலை பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை வழியாக இரத்தினபுரியை அடைகிறது.
வெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு