ஏ. கே. பத்மநாபன்

இந்திய அரசியல்வாதி

ஏ. கே. பத்மனாபன் (A. K. Padmanabhan) ஓர் இந்திய மார்க்சிய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய பொதுவுடமைக் கட்சியின் அரசாய உறுப்பினரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

பத்மநாபன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 20 ஆவது மாநாட்டின் போது மத்தியகுழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றார். 2013 ஆம் ஆண்டில் இவர், இந்திய தொழிற் சங்க மையத்தின் தலைவரானார்.[1][2] 2015 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கட்சியின் 21 ஆம் மாநாட்டில் மீண்டும் பொலிட்பீரோ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 22 ஆவது கட்சி மாநாட்டில் தபன் குமார் சென் இவருக்குப் பதிலாக அரசாய உறுப்பினரானார், இவர் மத்தியகுழு உறுப்பினராகத் தொடர்ந்தார்.[4][5][6] தற்போது பத்மநாபன் இந்திய தொழிற்சங்க மையத்தின் துணைத்தலைவராக இருக்கிறார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "A.K. Padmanabhan re-elected CITU chief" (in en-IN). The Hindu. 2013-04-10. https://www.thehindu.com/news/national/kerala/ak-padmanabhan-reelected-citu-chief/article4595493.ece. 
  2. "Prakash Karat gets third term as CPI(M) General Secretary". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Nair, Sobhana K. (2018-04-23). "CPI(M) central panel has 19 new faces" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/cpim-central-panel-has-19-new-faces/article23639335.ece. 
  5. India, Press Trust of (2018-04-22). "19 new members included in CPI(M) central committee, 2 new faces in politburo". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/19-new-members-included-in-cpi-m-central-committee-2-new-faces-in-politburo-118042200520_1.html. 
  6. "Full list: CPI(M) newly elected central committee and politburo members". The Indian Express (in Indian English). 2018-04-22. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
  7. Ananth, Venkat; Narayanan, Dinesh (2018-11-22). "Ola, Uber strike: Trade unions see delivery boys, drivers as the new oppressed". The Economic Times. https://economictimes.indiatimes.com/small-biz/startups/newsbuzz/ola-uber-strike-trade-unions-see-delivery-boys-drivers-as-the-new-oppressed/articleshow/66743568.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._பத்மநாபன்&oldid=3958242" இலிருந்து மீள்விக்கப்பட்டது