ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள சுயநிதி பொறியியல் கல்லூரி
ஏ. வி. சி. பொறியியல் கல்லூரி (A. V. C. College of Engineering) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரி ஆகும்.
உருவாக்கம் | 1996 |
---|---|
சார்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
தலைவர் | முனைவர். என். விஜயரங்கன் |
முதல்வர் | முனைவர். சி. சுந்தர் ராஜ் |
துறைத்தலைவர் | முனைவர். ஞ. பிரதிப் |
பணிப்பாளர் | முனைவர். ம. செந்தில்முருகன் |
அமைவிடம் | , , 11°06′15″N 79°41′33″E / 11.10425°N 79.69255°E |
இணையதளம் | link |
வரலாறு
தொகுஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது 1996 ஆம் ஆண்டு ஏ. வி. அறக்கட்டளைகளால் தொடங்கப்பட்டது, இந்த அறக்கட்டளையானது 1955 இல் ஏ. வி. சி கல்லூரியையும் 1983 இல் ஏ. வி. சி பால்தொழில்நுட்பக் கல்லூரியையும் தொடங்கி அதன் மூலம் அதன் கல்வி சேவைகளைத் தொடங்கியது.
இப்பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (AICTE) ஒப்புதல் அளித்துள்ளது மேலும் இது ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும்.
இணைவு
தொகுஏ. வி. சி பொறியியல் கல்லூரியானது தற்போது சென்னை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- வழங்கப்படும் படிப்புகள் பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம்