ஏ. வி. சுவாமி

இந்திய அரசியல்வாதி

அலஜாங்கி வீரபத்ர சுவாமி (Alajangi Veerabhadra Swamy) (14 சனவரி 1929 - 31 டிசம்பர் 2019) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களளவைக்கு சுயேச்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] சுவாமி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2019 அன்று, தனது 90வது வயதில், தனது 91வது பிறந்தநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பு இறந்தார். [4] [5]

ஏ. வி. சுவாமி
புது தில்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் ஏ. வி. சுவாமி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
4 ஏப்ரல் 2012 – 3 ஏப்ரல் 2018
பின்னவர்அச்யுதா சமந்தா, பிஜு ஜனதா தளம்
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-01-14)14 சனவரி 1929
நவரங்பூர், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு31 திசம்பர் 2019(2019-12-31) (அகவை 90)
துணைவர்அலஜாங்கி கலாவதி
பிள்ளைகள்5
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Naveen props up AV Swamy for third RS seat". ibnlive.in.com. 18 March 2012. Archived from the original on 11 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "New Rajya Sabha member A V Swamy stresses on consensus". 1 April 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  3. "Detailed Profile: Shri A.V. Swamy". ww.archive.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  4. "Former Odisha MP AV Swamy Dies At 91". odisha tv. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
  5. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952-2019" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 25 April 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சுவாமி&oldid=4108964" இலிருந்து மீள்விக்கப்பட்டது