ஐஎன்எஸ் உதயகிரி (2022)

ஐஎன் எஸ் உதயகிரி, இந்தியக் கடற்படையில் இணைந்துள்ள திட்டம் 17 ஆல்பாவின் நீலகிரி வகையின் வழி செலுத்திய ஏவுகணைகளும், தாக்கும் திறன் கொண்ட மூன்றாவது போர்க் கப்பல் ஆகும். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி மலையின் பெயர் இப்போர்க் கப்பலுக்கு பெயர் இடப்பட்டுள்ளது. [13]

மே 2022ல் வெள்ளோட்டமிடப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி போர்க் கப்பல்
கப்பல் (இந்தியா)
பெயர்: உதயகிரி
இயக்குனர்: இந்தியக் கடற்படை
கட்டியோர்: மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
துவக்கம்: 12 செப்டம்பர் 2020
வெளியீடு: 17 மே 2022
பணியமர்த்தம்: 2023
நிலை: செலுத்தப்பட்டது
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:வழி செலுத்திய ஏவுகணைகள் கொண்ட போர்க் கப்பல்
பெயர்வு:6,670 tonnes (6,560 long tons; 7,350 short tons)[1]
நீளம்:149 m (488 அடி 10 அங்)[1]
வளை:17.8 m (58 அடி 5 அங்)[1]
பயண ஆழம்:5.22 m (17 அடி 2 அங்)[1]
ஆழம்:9.9 m (32 அடி 6 அங்)[1]
பொருத்திய வலு:
  • 2 x டீசல் இயந்திரம் 12V28/33D STC (ஒவ்வொன்றும் 6000 கிலோ வாட்)[2][3]
  • 2 x ஜெனரல் எலக்டிரிக் இயந்திரம் LM2500[4]
விரைவு:28 kn (52 km/h)[5]
வரம்பு:
  • 1,000 nmi (1,900 km) at 28 kn (52 km/h)
  • 5,500 nmi (10,200 km) at 16–18 kn (30–33 km/h)[5]
  • பணிக்குழு:226[5]
    உணரிகளும்
    வழிமுறை முறைமைகளும்:
  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் HUMSA-NG bow sonar
  • Israel Aerospace Industries EL/M-2248 MF-STAR, S band Active Electronically Scanned Array radar[6]
  • மின்னணுப் போரும்:
  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Ajanta EW suite[7]
  • 4 x Kavach (anti-missile system), Decoy launchers[5]
  • போர்க்கருவிகள்:
  • வான் ஏவுகனைகள்:
  • 4 × 8-cell Vertical launching system, for a total of 32[8]
  • Barak 8 missiles (Range: 0.5 km (0.31 mi) to 100 km (62 mi)[9][10])
  • போர் கப்பலுக்கு எதிரான ஏவுகணைகள்:
  • 2 x 4-cells Vertical launching system, for 8 பிரமோஸ் ஏவுகனைகள்[8]
  • பீரங்கிகள்:
  • 1 × OTO Melara 76 mm கடற்படை பீரங்கிகள் [11]
  • 2 × AK-630, Close-in weapon system[12]
  • நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான போர்முறைகள்:
  • 2 × மூன்று நீர்மூழ்கிக் குண்டு குழாய்கள்
  • 2 × RBU-6000, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள்[12]
  • காவும் வானூர்திகள்:2 × எச்.ஏ.எல். துருவ்

    கட்டுமானம் & இயக்கம்

    தொகு

    28 டிசம்பர் 2017 அன்று கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி போர்க் கப்பல், கட்டி முடித்த பின்பு 17 மே 2022 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இது பல சோதனைகளுக்குப் பின் 2024ம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[14]

    மும்பை மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் கொல்கத்தா கார்டன் ரீச் கப்பல் கட்டுநர் & பொறியாளர்கள்[15] ஆகிய இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் இப்போர்க் கப்பல் கட்டப்பட்டது.[16]

    மேற்கோள்கள்

    தொகு
    1. 1.0 1.1 1.2 1.3 1.4 "EOI for P17A frigates" (PDF). Garden Reach Shipbuilders. 14 August 2015. p. 2. Archived from the original (PDF) on 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
    2. "Indian Navy picks MAN engines for stealth frigates - Marine Log". MarineLog (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 18 May 2016.
    3. "MAN 28/33D STC" (PDF). Archived from the original (PDF) on 3 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 மே 2016.
    4. Howard, Michelle (7 December 2016). "GE Gas Turbines to Power Indian Stealth Frigate". MarineLink. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
    5. 5.0 5.1 5.2 5.3 Mazumdar, Mrityunjoy (25 April 2018). "India reveals P-17A frigate configuration". Jane's Navy International இம் மூலத்தில் இருந்து 26 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180426084705/http://www.janes.com/article/79583/india-reveals-p-17a-frigate-configuration. 
    6. "BEL eyes deal for 7 more Navy missile systems" (in en). The Hindu Business Line. 2 June 2017. http://www.thehindubusinessline.com/companies/bel-eyes-deal-for-7-more-navy-missile-systems/article9718636.ece. 
    7. "MoD gives nod to 7 stealth frigates worth Rs 13,000 crore". The Times of India. TNN. 12 March 2016 இம் மூலத்தில் இருந்து 23 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160423020457/http://timesofindia.indiatimes.com/india/MoD-gives-nod-to-7-stealth-frigates-worth-Rs-13000-crore/articleshow/51367348.cms. 
    8. 8.0 8.1 Gady, Franz-Stefan. "China Beware: Here Comes India's Most Powerful Destroyer". The Diplomat. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2016.
    9. Israel ship missile test for India, The Telegraph, 28 November 2015
    10. Gen Next missile defence shield built by Israel and India clears first hurdle, The Times of India, 28 November 2015
    11. Snehesh, Alex Philip. "Navy to scrap plans to procure guns from US, considering 'Make in India' route now". ThePrint இம் மூலத்தில் இருந்து 2 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210802041538/https://theprint.in/defence/navy-to-scrap-plans-to-procure-guns-from-us-considering-make-in-india-route-now/706730/. 
    12. 12.0 12.1 Bedi, Rahul. "India launches first-of-class Project 15B destroyer". IHS Jane's Navy International இம் மூலத்தில் இருந்து 22 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150422233818/http://www.janes.com/article/50802/india-launches-first-of-class-project-15b-destroyer. 
    13. "CURTAIN RAISER: LAUNCH OF YD 12707(SURAT) & YD 12652 (UDAYGIRI)". pib.gov.in. Press Information Bureau. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1825683. 
    14. "Rajnath Singh launches two warships in Atmanirbhar Bharat push" (in en). Hindustan Times. 17 May 2022. https://www.hindustantimes.com/india-news/rajnath-singh-launches-two-warships-in-atmanirbhar-bharat-push-101652783857728-amp.html. 
    15. Garden Reach Shipbuilders & Engineers
    16. Sumeda (2022-05-18). "Explained: The significance of India's new indigenous warships Surat and Udaygiri" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/explained-the-twin-launch-of-indigenous-indian-navy-warships-surat-and-udaygiri/article65423044.ece. 
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_உதயகிரி_(2022)&oldid=3785526" இலிருந்து மீள்விக்கப்பட்டது