ஐகுரோபிலா இலான்சியா
ஐகுரோபிலா இலான்சியா (தாவர வகைப்பாட்டியல் : Hygrophila lancea, Hygrophila ringens subsp. ringens) என்பது நீர்ச்சுள்ளி மூலிகையின் துணை இனமாகும்.[1] இத்தாவரயினத்தின் தாயகமாக பாக்கித்தான், இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற பல நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீரில் மெதுவாக 25 செ. மீ. வரை வளரும் இயல்புடையதால், நீரின் பிற உயிரினங்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்குகிறது. இலைகள் செம்பழுப்பு நிறமாக, முட்டை வடிவத்தில் இருக்கின்றன. தண்டின் நிறம் பச்சையும், செந்நிறமும் கலந்து இருக்கும்.
ஐகுரோபிலா இலான்சியா | |
---|---|
Hygrophila ringens subsp. ringens | |
மலர்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Hygrophila |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/HygrophilaH. ringens subsp. ringens
|
இருசொற் பெயரீடு | |
Hygrophila ringens subsp. ringens | |
வேறு பெயர்கள் | |
Hygrophila angustifolia var. quadrivalvis (Buch.-Ham.) F.N.Williams |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Hygrophila ringens subsp. ringens". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Hygrophila ringens subsp. ringens". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.