ஐசரி கணேஷ்
ஐசரி கே கணேஷ் (Ishari K Ganesh) சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் வேந்தரும் தலைவரும் ஆவார்.[1] 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் தலைமையேற்ற அரசில் அமைச்சராகப் பணியாற்றிய தமது தந்தை ஐசரி வேலனின் நினைவாக வேல்ஸ் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். பச்சையப்பா அறக்கட்டளை குழுவின் தலைவராக உள்ளார்.[2] தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள கல்லூரிகளுக்கான கூட்டமைப்பின் செயலாளராகவும் விளங்குகிறார்.[3]
ஐசரி கே கணேஷ் | |
---|---|
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வெற்றி பெற்றவர்களுடன் ஐசரி | |
பிறப்பு | சென்னை, இந்தியா |
பணி | வேந்தர் / தலைவர் , வேல்ஸ் பல்கலைக்கழகம் |
பெற்றோர் | ஐசரி வேலன், புஷ்பா |
பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை கூட்டத்தின்போது உடனிருந்த அறக்கட்டளை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் என்பவரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நவம்பர் 1, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rs.686 crore for conservation, protection of natural resources. தி இந்து. Dec 28, 2010. http://www.hindu.com/2010/12/28/stories/2010122853330400.htm. பார்த்த நாள்: 2011-03-09.
- ↑ Madras varsity VC opposes Foreign Universities Bill. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Mar 25, 2010. http://articles.timesofindia.indiatimes.com/2010-03-25/chennai/28135183_1_foreign-universities-bill-foreign-institutions-foreign-students. பார்த்த நாள்: 2011-03-09.
- ↑ "3000 take health sciences CET". தி இந்து. Aug 29, 2005. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-03-09.
- ↑ வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் கைது[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி செய்தி
வெளி இணைப்புகள்
தொகு- Rs.686 crore for conservation, protection of natural resources பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்
- CII, Vels University sign pact பரணிடப்பட்டது 2009-12-16 at the வந்தவழி இயந்திரம்
- Skill development programme for MBA students பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்
- Vael's signs MoU with TAFE, Australia பரணிடப்பட்டது 2011-06-29 at the வந்தவழி இயந்திரம்
- "Report of general body meeting soon" பரணிடப்பட்டது 2010-07-31 at the வந்தவழி இயந்திரம்