ஐசோபியூட்டைல்பென்சீன்
ஐசோபியூட்டைல்பென்சீன் (Isobutylbenzene) என்பது C10H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். [2] இது ஐபுபுரூபன் என்ற மருந்தின் தொழிலக தயாரிப்பில் பயன்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மீதைல்புரொப்பைல்பென்சீன்
| |||
வேறு பெயர்கள்
ஐசோபியூட்டைல்பென்சீன்
| |||
இனங்காட்டிகள் | |||
538-93-2 | |||
Beilstein Reference
|
1852218 | ||
ChEBI | CHEBI:43261 | ||
ChEMBL | ChEMBL195882 | ||
ChemSpider | 10410 | ||
EC number | 208-706-2 | ||
Gmelin Reference
|
261101 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 10870 | ||
| |||
UNII | FI94T26KGB | ||
UN number | 2709 | ||
பண்புகள் | |||
C10H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 134.22 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | அரோமேடிக் | ||
அடர்த்தி | 0.853 கி/செமீ3, திரவம் | ||
உருகுநிலை | −51 °C (−60 °F; 222 K) | ||
கொதிநிலை | 170 °C (338 °F; 443 K) | ||
ஆவியமுக்கம் | 4.2 மிமீ பாதரசத்தம்பம் (37.7 °செல்சியசு) | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.486 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0113 | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H226, H304, H315, H319, H335, H336 | |||
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P301+310, P302+352, P303+361+353, P304+340 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இது ஒரு நிறமற்ற, தீப்பற்றக்கூடிய திரவம் ஆகும். மேலும் சுவாசத்தின் போது எரிச்சலூட்டக்கூடிய பண்பையும் பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Isobutylbenzene, International Chemical Safety Card 0113, Geneva: International Programme on Chemical Safety, April 2005.
- ↑ "Isobutylbenzene | C10H14 | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-01.