ஐசோபியூட்டைல் பார்மேட்டு

வேதிச் சேர்மம்

ஐசோபியூட்டைல் பார்மேட்டு (Isobutyl formate) C5H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம எசுத்தரான இச்சேர்மம் 2-மெத்தில்புரோப்பைல்மெத்தனோயேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஐசோபியூட்டனாலுடன் பார்மிக் அமிலத்தைச் சேர்த்து நீரிய கரைசலாக்கும் பொழுது ஐசோபியூட்டைல் பார்மேட்டு உருவாகிறது. கந்தக அமிலம் இவ்வினையில் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. ஈதரைப் போல மெல்லிய பழச்சுவையும் இனிப்புச் சுவையும் கொண்டிருப்பதால் நறுஞ்சுவைக்காகவும் நறுமணத்திற்காகவும் ஐசோபியூட்டைல் பார்மேட்டு பயன்படுத்தப்படுகிறது[2][3]

ஐசோபியூட்டைல் பார்மேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரொப்பைல் பார்மேட்டு
இனங்காட்டிகள்
542-55-2 Y
ChemSpider 10492 Y
InChI
  • InChI=1S/C5H10O2/c1-5(2)3-7-4-6/h4-5H,3H2,1-2H3 Y
    Key: AVMSWPWPYJVYKY-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10957
  • O=COCC(C)C
பண்புகள்
C5H10O2
வாய்ப்பாட்டு எடை 102.13 g·mol−1
அடர்த்தி 0.885 கி/மி.லி
உருகுநிலை −96 °C (−141 °F; 177 K)
கொதிநிலை 98.4 °C (209.1 °F; 371.5 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R11 R34
S-சொற்றொடர்கள் S16 S26 S33 S36/37/39 S45
தீப்பற்றும் வெப்பநிலை 10 °C (50 °F; 283 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Isobutyl formate[தொடர்பிழந்த இணைப்பு] at Sigma-Aldrich
  2. Isobutyl formate, The Good Scents Company
  3. Mosciano, Gerard (1989). Perfumer & Flavorist 14 (6): 47.