ஐந்தாக்சிடேன்

வேதிச் சேர்மம்

ஐந்தாக்சிடேன் (Pentaoxidane) என்பது H2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஐதரசன் மற்றும் ஆக்சிசனின் தனிமங்களாலான ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] மிகவும் நிலைப்புத்தன்மையற்ற ஐதரசன் பல்லாக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும்.[2][3][4]

ஐந்தாக்சிடேன்
Pentaoxidane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெண்டாக்சிடேன்
வேறு பெயர்கள்
ஐதரசன் ஐந்தாக்சைடு, ஈரைதரசன் ஐந்தாக்சைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/H2O5/c1-3-5-4-2/h1-2H
    Key: KUGRPPRAQNPSQD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16122616
  • OOOOO
பண்புகள்
H2O5
வாய்ப்பாட்டு எடை 82.01 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு
  • மூவாக்சிடேன் உற்பத்தியின் போது துணை விளைபொருளாக இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது.[5]
  • குறைந்த வெப்பநிலையில் பெராக்சி இயங்குறுப்புகளுக்கு இடையேயான வினையின் மூலமாகவும் இது தயாரிக்கப்படுகிறது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. The Chemistry of Peroxides, Volume 3 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 20 April 2015. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-41271-8. பார்க்கப்பட்ட நாள் 16 May 2023.
  2. "Selected ATcT [1, 2] enthalpy of formation based on version 1.122 of the Thermochemical Network [3]". atct.anl.gov. பார்க்கப்பட்ட நாள் 15 May 2023.
  3. Denis, Pablo A. (5 October 2013). "Theoretical characterization of hydrogen pentoxide, H 2 O 5" (in en). International Journal of Quantum Chemistry 113 (19): 2206–2212. doi:10.1002/qua.24432. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/qua.24432. பார்த்த நாள்: 16 May 2023. 
  4. Patai, Saul (1983). The Chemistry of Peroxides (in ஆங்கிலம்). Wiley. p. 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-10218-2. பார்க்கப்பட்ட நாள் 16 May 2023.
  5. Xu, Xin; Goddard, William A., III (November 2002). "Peroxone chemistry: Formation of H2O3 and ring-(HO2)(HO3) from O3/H2O2". Proceedings of the National Academy of Sciences 99 (24): 15308–15312. doi:10.1073/pnas.202596799. பப்மெட்:12438699. Bibcode: 2002PNAS...9915308X. 
  6. Levanov, Alexander V.; Sakharov, Dmitri V.; Dashkova, Anna V.; Antipenko, Ewald E.; Lunin, Valeri V. (November 2011). "Synthesis of Hydrogen Polyoxides H 2 O 4 and H 2 O 3 and Their Characterization by Raman Spectroscopy" (in en). European Journal of Inorganic Chemistry 2011 (33): 5144–5150. doi:10.1002/ejic.201100767. பன்னாட்டுத் தர தொடர் எண்:1434-1948. https://chemistry-europe.onlinelibrary.wiley.com/doi/10.1002/ejic.201100767. பார்த்த நாள்: 16 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாக்சிடேன்&oldid=3775311" இலிருந்து மீள்விக்கப்பட்டது