ஐன்சுடைனியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

ஐன்சுடைனியம்(III) புரோமைடு (Einsteinium(III) bromide) என்பது EsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

ஐன்சுடைனியம்(III) புரோமைடு
Einsteinium(III) bromide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஐன்சுடைனியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
72461-17-7
57137-36-7 253Es
ChemSpider 64886013
InChI
  • InChI=1S/3BrH.Es/h3*1H;/p-3
    Key: FUNUGMODRSILHE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 180573
  • [Br-].[Br-].[Br-].[Es]
பண்புகள்
EsBr3
வாய்ப்பாட்டு எடை 490.8359 கி/மோல்
தோற்றம் வெளிர் பழுப்பு படிகத் திண்மம்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral
மூலக்கூறு வடிவம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐன்சுடைனியம்(III) குளோரைடு]]
ஐன்சுடைனியம் மூவயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பண்புகள்

தொகு

ஒற்றைச்சாய்வு படிகக் கட்டமைப்பில் வெளிர்பழுப்பு நிறத்தில் திண்மமாக ஐன்சுடைனியம்(III) புரோமைடு உருவாகிறது. ஐன்சுடைனியம்(II) புரோமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[3] இருப்பினும் ஐன்சுடைனியம்(II) புரோமைடு மெல்ல சிதைவடைந்து ஐன்சுடைனியம்(III) புரோமைடாக மாறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Einsteinium-253 tribromide". பப்கெம். 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  2. Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "WebElements Periodic Table » Einsteinium » einsteinium trichloride". www.webelements.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Peterson, J.R. (1979). "Preparation, characterization, and decay of einsteinium(II) in the solid state". Le Journal de Physique 40 (4): C4–111. doi:10.1051/jphyscol:1979435. http://hal.archives-ouvertes.fr/docs/00/21/88/31/PDF/ajp-jphyscol197940C435.pdf.  manuscript draft
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐன்சுடைனியம்(III)_புரோமைடு&oldid=3374769" இலிருந்து மீள்விக்கப்பட்டது