ஐயோலி கார்னி

ஐயோலி கார்னி (Aïoli garni; grand aïoli) என்பது பிரான்சு நாட்டு உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக புரோவென்சு பகுதியில் இது பாரம்பரிய உணவாகும். 1897 ஆம் ஆண்டு இவ்வுணவு குறித்து 'Jean-Baptiste Reboul' என்பவர் விவரித்துள்ளார். இந்த உணவு வகை அடிப்படையில் ஐயோலியும், உடன் வேகவைத்த காய்கறிகளும், குறிப்பிட்ட மீனும் (cod fish) அடங்கியதாக உள்ளது. சில பேய்க்கணவாய்களும் சேர்த்தே சமைப்பர். இதனுடன் வேகவைத்த கோழி அல்லது மாட்டிறைச்சி சேர்ந்த உணவுக்கு உயர் ஐயோலி கார்னிஎன்று பெயர்.[1]:{{{3}}} இந்த பாரம்பரிய[2]:{{{3}}} உயர் உணவு கிறித்துவ திருநாள் மாலையிலோ அல்லது வெள்ளிக்கிழமைகளிலோ பரிமாறுவர்.

Aïoli garni
மாற்றுப் பெயர்கள்
  • grand aïoli
  • aïoli
பரிமாறப்படும் வெப்பநிலைmain dish
பகுதிபுரோவென்சு
முக்கிய சேர்பொருட்கள்
Ingredients generally used
வேறுபாடுகள்

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aioli garni
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Elizabeth David (1964 [1960]). French Provincial Cooking. Harmondsworth, Middlesex: Penguin Books.
  2. Alan Davidson(1999). The Oxford Companion to Food. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780192115799.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயோலி_கார்னி&oldid=3912881" இலிருந்து மீள்விக்கப்பட்டது