மஞ்சள் முள்ளங்கி

ஒரு வகையான செடி
காரட்
அறுவடை செய்த காரட்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Apiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. carota
இருசொற் பெயரீடு
டௌக்கசு காரோட்டா, Daucus carota
L.
காரட், பச்சையாக
உணவாற்றல்173 கிசூ (41 கலோரி)
9 g
சீனி5 g
நார்ப்பொருள்3 g
0.2 g
1 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
(104%)
835 மைகி
(77%)
8285 மைகி
தயமின் (B1)
(3%)
0.04 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(4%)
0.05 மிகி
நியாசின் (B3)
(8%)
1.2 மிகி
உயிர்ச்சத்து பி6
(8%)
0.1 மிகி
உயிர்ச்சத்து சி
(8%)
7 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(3%)
33 மிகி
இரும்பு
(5%)
0.66 மிகி
மக்னீசியம்
(5%)
18 மிகி
பாசுபரசு
(5%)
35 மிகி
பொட்டாசியம்
(5%)
240 மிகி
சோடியம்
(0%)
2.4 மிகி
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன

மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.[1][2][3]

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Daucus carota subsp. sativus (Hoffm.) Arcang". theplantlist.org. The Plant List. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
  2. Iorizzo, Massimo; Curaba, Julien; Pottorff, Marti et al. (2020-08-07). "Carrot Anthocyanins Genetics and Genomics: Status and Perspectives to Improve Its Application for the Food Colorant Industry". Genes 11 (8): 906. doi:10.3390/genes11080906. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4425. பப்மெட்:32784714. 
  3. Iorizzo, Massimo; Senalik, Douglas A.; Ellison, Shelby L. et al. (2013). "Genetic structure and domestication of carrot (Daucus carota subsp. sativus) (Apiaceae)". American Journal of Botany 100 (5): 930–938. doi:10.3732/ajb.1300055. பப்மெட்:23594914. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_முள்ளங்கி&oldid=4101670" இலிருந்து மீள்விக்கப்பட்டது