ஐரோப்பிய பனங்காடை

ஐரோப்பிய பனங்காடை
European roller.jpg
Adult with a centipede
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: Coraciidae
பேரினம்: Coracias
இனம்: C. garrulus
இருசொற் பெயரீடு
Coracias garrulus
L., 1758
துணையினம்
  • C. g. garrulus
  • C. g. semenowi

ஐரோப்பிய பனங்காடை (European roller) என்பது ஒருவகைப் பனங்காடை பறவையாகும். இது ஐரோப்பாவைச் சேர்ந்த பறவையாகும். இது மத்தியக் கிழக்கு, நடு ஆசியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்கு வலசை போக்கூடியவை.

விளக்கம்தொகு

இப்பறவை பறக்கும்போது இதன் கருநீல இறகுகள் பளிச்சென்றுத் தெரியக்கூடியவை. அடிப்பாகம் வெளிர் நீல நிறத்தில் இருக்கும்.

மேற்கோள்கள்தொகு

  1. BirdLife International (2012). "Coracias garrulus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோப்பிய_பனங்காடை&oldid=2938287" இருந்து மீள்விக்கப்பட்டது