ஐலியா கோய்லா

கங்கை ஐலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபேண்டிபார்மிசு
குடும்பம்:
சன்னானிடே
பேரினம்:
ஐலியா
இனம்:
ஐ. கோய்லா
இருசொற் பெயரீடு
ஐலியா கோய்லா
பி. ஹாமில்டன், 1822
வேறு பெயர்கள் [1]
  • மாலப்பிடிரெசு கோய்லா பி. ஹாமில்டன், 1822
  • சைலுரசு குவியெரி கிரே, 1830
  • மாலப்பிடிரெசு குவியெரி (கிரே, 1930)
  • மாலப்பிடிரெசு பெங்காலென்சிசு கிரே, 1830
  • ஐலியா பெங்காலென்சிசு (கிரே, 1830)
  • அகாந்தோனோடசு கார்ட்விக்கி கிரே, 1830
  • ஐலியா அபினிசு குந்தர், 1864

ஐலியா கோய்லா (Ailia coila) என்பது கங்கை ஐலியா எனப் பொதுவாக அழைக்கப்படும் மீன் சிற்றினம் ஆகும். இது இந்தியா, வங்களாதேசம், நேபாளம் மற்றும் பாக்கித்தான் உள்ளிட்ட நாடுகளில் காணப்படும் ஐலியேடே குடும்பத்தில் உள்ள ஒரு கெளிறு மீனமாகும்.[2][3] இந்த சிற்றினம் 30 சென்டிமீட்டர் நிலையான உடல் நீளம் வரை வளரும்.

உள்ளூர் அளவில் இந்த மீன் மேற்கு வங்காளத்தில் "கஜோலி" என்று அழைக்கப்படுகிறது. வங்களாதேசத்தில்ல், மக்கள் இதை பன்சுபாட்டா (மூங்கில் இலை) என்று அழைக்கிறார்கள். இதன் சதை மிகவும் சுவையாக உள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த மீன் உள்ளூர் மீன் வணிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.[3]

இயற்கை மற்றும் மானுடவியல் காரணங்களால் ஐ. கோயிலா வாழ்விடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.[4]

ஐ. காயிலா என்பது 85.63% மரபணு வரிசை அடையாளத்துடன் யூட்ரோபிச்ச்திசு வாசாவுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Synonyms of Ailia coila (Hamilton, 1822)". Fishbase.org. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017.
  2. Wang, Jing; Lu, Bin; Zan, Ruigang; Chai, Jing; Ma, Wei; Jin, Wei; Duan, Rongyao; Luo, Jing et al. (January 11, 2016). "Phylogenetic Relationships of Five Asian Schilbid Genera Including Clupisoma (Siluriformes: Schilbeidae)". PLOS ONE 11 (1): e0145675. doi:10.1371/journal.pone.0145675. பப்மெட்:26751688. Bibcode: 2016PLoSO..1145675W. 
  3. 3.0 3.1 "Ailia coila". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. January 2016 version. N.p.: FishBase, 2016.
  4. 4.0 4.1 Alam, Md. Jobaidul; Andriyono, Sapto; Lee, Soo Rin; Hossain, Mostafa A. R.; Eunus, A. T. M.; Hassan, Md. Tawheed; Kim, Hyun-Woo (2019-07-03). "Characterization of the complete mitochondrial genome of Gangetic ailia, Ailia coila (Siluriformes: Ailiidae)" (in en). Mitochondrial DNA Part B 4 (2): 2258–2259. doi:10.1080/23802359.2019.1627942. பன்னாட்டுத் தர தொடர் எண்:2380-2359. பப்மெட்:33365500. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலியா_கோய்லா&oldid=4119096" இலிருந்து மீள்விக்கப்பட்டது