ஒகையோ பல்கலைக்கழகம்
ஒகையோ பல்கலைக்கழகம் (பெரும்பாலும் சுருக்கமாக OU அல்லது Ohio, 1999இல் இருந்து அலுவல்முறையில்OHIO[1]) ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் ஏதென்சு நகரில் 1800 ஏக்கர் பரப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது பல்கலைக்கழகமாகும். கி.பி 1804ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்விக்கழகம் ஒகையோ மாநிலத்தின் மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஒன்பதாவதாகவும் வடமேற்கு பகுதியின் முதலாவதாகவும் விளங்குகிறது.
இலத்தீன்: Universitas Ohiensis | |
முந்தைய பெயர்கள் | அமெரிக்கன் மேற்கத்திய பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | ரிலிஜியோ டாக்ட்ரினா சிவிலிடஸ், ப்ரே ஆம்னிபஸ் விர்டஸ் Religio Doctrina Civilitas, Prae Omnibus Virtus |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | சமயம், கற்றல், நற்குடிமை; அனைத்திலும் மேலாக,ஒழுக்கம் |
வகை | பொது |
உருவாக்கம் | 1804 |
நிதிக் கொடை | $ 240 மில்லியன் |
தலைவர் | ரொட்ரிக் ஜெ. மாக்டேவிஸ் |
கல்வி பணியாளர் | 2,187 |
மாணவர்கள் | 20,437 |
பட்ட மாணவர்கள் | 17,176 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,261 |
அமைவிடம் | , , |
வளாகம் | 1,800 ஏக்கர்கள் (7.3 km²) |
நிறங்கள் | பச்சை மற்றும் வெள்ளை |
சுருக்கப் பெயர் | Bobcats |
நற்பேறு சின்னம் | Rufus the Bobcat [1] |
இணையதளம் | www.ohio.edu |