ஒடுங்கிய வால் பக்கி

ஒடுங்கிய வால் பக்கி (Slender-tailed nightjar)(கேப்ரிமுல்கசு கிளாரசு) என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பக்கி சிற்றினம் ஆகும் . இது காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தான்சானியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது.

ஒடுங்கிய வால் பக்கி
கென்யாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்:
பக்கி
பேரினம்:
கேப்ரிமுல்கசு
இனம்:
C. clarus
இருசொற் பெயரீடு
Caprimulgus clarus
ரெய்ச்னோ, 1892

விளக்கம்

தொகு

சற்று நீளமான நடுத்தர அளவிலான வாலினைக் கொண்ட மெலிதான பக்கி ஆகும். இரு பாலினப் பறவைகளின் இறக்கையின் வெளிப்பகுதி வாலின் பக்கங்களிலும் பெரிய வெளிர் அடையாளங்கள் உள்ளன. இது ஆண் பறவையில் வெண்மையாகவும், பெண் பறவையில் இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும். இவை வறண்ட சவன்னாவிலும், மற்றும் திறந்த வாழ்விடங்களிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Caprimulgus clarus". IUCN Red List of Threatened Species 2016: e.T22690012A93257097. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22690012A93257097.en. https://www.iucnredlist.org/species/22690012/93257097. பார்த்த நாள்: 11 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடுங்கிய_வால்_பக்கி&oldid=3928375" இலிருந்து மீள்விக்கப்பட்டது