ஒட்டர்
ஒட்டர் (Oddar, Vodra, Odde, Bhovi, or Waddar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவார்.[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா | |
மொழி(கள்) | |
தமிழ், தெலுங்கு | |
சமயங்கள் | |
இந்து | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
போயர், பண்டி, கொட்டா. |
இச்சமூகத்தினர் போயர், பண்டி, கொட்டா இனத்தவர்களை ஒத்திருக்கின்றனர். இவர்கள் விஜயநகர ஆட்சியின் காலத்தில் ஒடிசாவில் இருந்து தமிழகம் வந்தனர்.[2][3] அந்த காரணத்தால், இச்சமூகத்தினர் ஒட்டர் என அழைக்கப்படுகின்றனர்.[4] இச்சமூகத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[5] ஒட்டர், போயர் சமூக மக்களுக்கு பண்டி, கொட்டா என்ற சாதிச்சான்று வழங்கி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பண்டி, கொட்டா சமுதாய மக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.[6]
பெயர்கள்
ஒட்டர் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவை கல் ஒட்டர், மண் ஒட்டர், மரம் ஒட்டர், உப்புர ஒட்டர், சூரா மாரி ஒட்டர்கள், பெத்த போயர், ஒட்ராஜ்புத், சூரிய குல சத்திரியர், சந்திர குல சத்திரியர்,போயர்.[7]
தொழில்
இவர்கள் கல் உடைத்தல், கட்டிட வேலைகள், செங்கல் தயாரித்தல், சுண்ணாம்பு தயாரிக்கும் மூலங்கள் வெட்டுதல், அணைகள் கட்டுதல், போன்ற பணிகளை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Gilbert Slater, ed. (29-Jan-2019). Revival: Southern India (1936): Its Political and Economic Problems. Routledge.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ B. S. Baliga, ed. (1957). Madras District Gazetteers: Salem. Superintendent, Government Press. p. 137.
Oddars . — The Oddars or Vaddars are a Telugu people who , as their name indicates , originally came from Orissa . They are found in some of the Tamil districts
{{cite book}}
: no-break space character in|quote=
at position 7 (help) - ↑ Kumar Suresh Singh, ed. (1988). India's Communities. Oxford University Press. p. 2668.
They are Telugu - speaking people and form a subgroup of Oddar Caste cluster . They claim that they originally belonged to Orissa who migrated to southern parts of India during the reign of Vijayanagar kings
{{cite book}}
: no-break space character in|quote=
at position 57 (help) - ↑ Nagendra Kr Singh, ed. (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Pub House.
they are Telugu people who came originally from Orissa, hence their name
- ↑ "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
- ↑ போயர், ஒட்டர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை. தினமணி நாளிதழ். 20 செப்டம்பர் 2012.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ Erram Desingu Setty, ed. (304). The Valayar of South India. Inter-India Publ.
They are Telugu people and are found in several Tamil districts . They are divided by virtue of their specialization and work into Kallu ( stone ) Mannu ( earth ) , Maram ( wood ) , and Uppu ( salt ) .
{{cite book}}
: no-break space character in|quote=
at position 5 (help)