ஒண்சிவப்பு அரிவாள் மூக்கன்

ஒண்சிவப்பு அரிவாள் மூக்கன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. ruber
இருசொற் பெயரீடு
Eudocimus ruber
(L, 1758)
Range of American white ibis (pale blue), scarlet ibis (orange), both (tan)

ஒண்சிவப்பு அரிவாள் மூக்கன் (scarlet ibis, Eudocimus ruber) அரிவாள் மூக்கன் இன பறவையாகும். இது வெப்ப வலய தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றன. இருபத்தியேழு அரிவாள் மூக்கன் இனங்களில் ஒன்றான இது, அதன் பிரகாசமான ஒண்சிவப்பு நிறத்தினால் தனியாக அறியபப்டுகின்றது.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Eudocimus ruber". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

மேலதிக வாசிப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eudocimus ruber
என்பதில் ஊடகங்கள் உள்ளன.