ஒமேகா என்பது ஒரு கட்டற்ற, திறமூல இணைய பதிப்பாக்க மென்பொருள் ஆகும். இது உள்ளடக்க மேலாண்மை மென்பொருட்கள், சேகரிப்பு மேலாண்மை மென்பொருட்கள், நிறுவன ஆவணங்கள் போன்ற மேலாண்மை மென்பொருட்களின் பல்வேறு கூறுகளின் குறிப்பிட்ட கூறுகளை உள்வாங்கி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டுப்பிளின் கருவகம் போன்ற மீதரவு சீர்தரங்களை கொண்டிருக்கும் அதே வேளை உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்தலை முக்கியப் படுத்தியும் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது[1]. இதனை லாம்ப் (லினக்சு, மைசீக்குவல், பி.எச்.பி) கட்டமைப்பில் எளிதாக, குறைந்த செலவில் நிறுவலாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Omeka and Its Peers

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமேகா&oldid=1576166" இலிருந்து மீள்விக்கப்பட்டது