ஒமேகா-6 கொழுப்பு அமிலம்
ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் (omega-6 fatty acids, ω−6 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −6 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும். அவை அனைத்தும் n −6 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஆறாம் பிணைப்பாகும்[1].
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
இவற்றையும் காண்க |
ஒமேகா-6 கொழுப்பு அமிலம் மனித உடலில் அதிகமாக இருந்தால், இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது. இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது. இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது. இவை, மூளை மற்றும் இதயப் பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்பட காரணமாகின்றன.
மேலும் காண்க
தொகுகூடுதல் வாசிப்பு
தொகு- Udo Erasmus. [1]. 3rd ed. Burnaby (BC): Alive Books; 1993.
- Susan Allport. [2]. University of California Press, செப்டம்பர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24282-1.
- Basant K Puri and Hilary Boyd. [3]. Hodder Mobius. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-82497-2
- Ching Kuang Chow. [4]. New York : M. Dekker, 2000.
- Charles Clover. [5]. London : Ebury Press, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-09-189780-7.
- Andrew L Stoll. [6]. New York : Simon & Schuster, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-684-87138-6.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chow, Ching Kuang (2001). Fatty Acids in Foods and Their Health Implications. New York: Routledge Publishing.