ஒமேகா-9 கொழுப்பு அமிலம்
ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் (Omega-9 fatty acids; ω−9 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −9 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும்[1]. அவை அனைத்தும் ஒமேகா −9 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஒன்பதாவது பிணைப்பாகும்.
உணவிலுள்ள கொழுப்பு வகைகள் |
---|
இவற்றையும் காண்க |
இவற்றையும் காண்க
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Cyberlipid Center. "Polyenoic fatty acids". Archived from the original on 30 September 2018. பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.
மேற்கோள்கள்
தொகு- ↑ Eds:David Heber and David Kritchevsky (1996). Dietary Fats, Lipids, Hormones, and Tumorigenesis. New horizons in Basic Research. Advances in Experimental Medicine and BIology (Vol. 399). Plenum Press, Newyork. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0306453177.