ஓட்டபட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்
ஒட்டப்பட்டி (Oddapatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
ஒட்டப்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635306 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 100, மொத்த மக்கள் தொகை 397, இதில் 214 ஆண்களும், 183 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help) - ↑ "Oddapatti Village in Uthangarai (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-15.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)