ஓமோ ஐசோசிட்ரிக் அமிலம்


ஓமோ ஐசோசிட்ரிக் அமிலம் (Homoisocitric acid) என்பது C7H10O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓமோசிட்ரிக் அமிலத்தின் மாற்றியனான இச்சேர்மத்தில் ஐதராக்சில் மூலக்கூறு 2 ஆவது நிலையில் இணைந்திருக்கிறது [1]. α-அமினோ அடிப்பேட்டு வழிமுறையில் லைசின் தயாரிக்கும்போது இது ஓர் இடைநிலைச் சேர்மமாக உருவாகிறது. ஓமோசிட்ரேட்டு சிந்தேசால் இது உருவாக்கப்பட்டு ஓமோ அக்கோனிடேசுக்குரிய தளப்பொருளாகவும் இது உள்ளது.

ஓமோ ஐசோசிட்ரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-ஐதராக்சி-1,2,4-பியூட்டேன்டிரைகார்பாக்சிலிக் அமிலம்
வேறு பெயர்கள்
3-கார்பாக்சி-2-ஐதராக்சியடிப்பிக் அமிலம்
இனங்காட்டிகள்
3562-75-2
ChEBI CHEBI:29094
ChemSpider 4293958
InChI
  • InChI=1S/C7H10O7/c8-4(9)2-1-3(6(11)12)5(10)7(13)14/h3,5,10H,1-2H2,(H,8,9)(H,11,12)(H,13,14)
    Key: OEJZZCGRGVFWHK-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H10O7/c8-4(9)2-1-3(6(11)12)5(10)7(13)14/h3,5,10H,1-2H2,(H,8,9)(H,11,12)(H,13,14)
    Key: OEJZZCGRGVFWHK-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C05662
பப்கெம் 5119182
  • O=C(O)CCC(C(=O)O)C(O)C(=O)O
பண்புகள்
C7H10O7
வாய்ப்பாட்டு எடை 206.15 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓமோ ஐசோசிட்ரிக் அமிலத்தினுடைய எசுத்தர் அல்லது உப்பாகக் கருதப்படும் ஓமோ ஐசோசிட்ரேட்டு ஓர் எதிர்மின் அயனியாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Homoisocitric Acid". U.S. National Library of Medicine; National Center for Biotechnology Information.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமோ_ஐசோசிட்ரிக்_அமிலம்&oldid=2461855" இலிருந்து மீள்விக்கப்பட்டது