ஓம்கார் ஒட்டாரி

இந்தியப் பாரம் தூக்கும் வீரர்

ஓம்கார் சேக்கார் ஒட்டாரி (Omkar Shekhar Otari) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கோலாப்பூர் இவருடைய சொந்த ஊராகும்[1]. இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 69 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். புது தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 62 கி.கி எடைப்பிரிவிலும் இவர் போட்டியிட்டார்[2]

ஓம்கார் ஒட்டாரி
Omkar Otari
தனிநபர் தகவல்
முழு பெயர்ஓம்கார் சேக்கார் ஒட்டாரி
தேசியம்இந்தியன்
பிறப்பு16.12.1987
குருந்துவாடு
எடை61.76 கி.கி
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுஒலிம்பிக் பாரம் தூக்குதல்
26 சூலை 2014 இற்றைப்படுத்தியது.

போட்டிகள் தொகு

ஆண்டு இடம் எடை அகலப் பிடி (கி.கி) குறுகிய பிடி (கி.கி) மொத்தம் தரம்
1 2 3 தரம் 1 2 3 தரம்
பொதுநலவாய விளையாட்டுகள்
2010   தில்லி, இந்தியா 62 kg 119 123 125 பொருத்தமில்லை 140 145 145 பொருத்தமில்லை 265 5

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-02-04.
  2. "Weightlifting at the 2010 Commonwealth Games - Omkar Shekhar Otari". iwf.net. Archived from the original on 29 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்கார்_ஒட்டாரி&oldid=3731163" இலிருந்து மீள்விக்கப்பட்டது