ஓம்போக்
ஓம்போக் | |
---|---|
ஓம்போக் பீமாகுலேடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சைலூரிடே
|
பேரினம்: | ஓம்போக்
|
மாதிரி இனம் | |
ஓம்போக் சைலூரோடிசு லேசிபெடீ, 1803 | |
வேறு பெயர்கள் | |
கேலிசோரசு ஆமில்டன், 1822 |
ஓம்போக் (Ompok) என்பது தென் மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் ஏரி மற்றும் பெரிய ஆறுகளில் காணப்படும் சிலூரிடே குடும்பத்தில் உள்ள மீன்களின் பேரினம் ஆகும்.[1]
வகைபாட்டியல்
தொகுஇந்தப் பேரினம் பாராஃபைலெடிக் வகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஓம்போக் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் ஓம்போக் பிமாகுலட்டஸ் குழு (அதாவது ஓ பைமாகுலேட்டசு, ஓ மலபாரிக்கஸ் மற்றும் ஓ. மையோஸ்டோமா), ஓ யூஜெனியேட்டசு குழு (அதாவது ஓ. யூஜீனியாட்டசு மற்றும் ஓ. பின்னாட்டசு), ஓ. கைபோதலாமசு (அதாவது ஓ கைபோதலாமசு, ஓ ராப்டினூரசு மற்றும் ஓ. உர்பெயினி) மற்றும் ஓ. லெயாகாந்தசு குழு (ஓ பூமிடசு, ஓ ஜெயானெ மற்றும் ஓ. லெயாகாந்தசு).[2][3][4] இந்த இனங்கள் குழுக்களின் ஒற்றைத்தொகுதி மரபு உயிரினத்தோற்ற கருத்து இந்த இனங்களை மறுசீரமைக்க போதுமானதாக இல்லை.[5]
ஓ யுஜெனியேட்டசு குழு கிடையோப்டெரசுடன் ஓம்போக் சிற்றினங்களைக் காட்டிலும் மிகவும் நெருங்கிய உறவாக இருக்க வாய்ப்பு உள்ளது.[2] பெராரிசு கூற்றுப்படி ஓ. யுஜெனியேட்டசு கிரைப்டொபெரசு என மறுவகைப் படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஓ. பின்னாட்டசு இல்லை.[6]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் தற்போது 27 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:
- ஓம்போக் அர்ச்செசுடெசு சுதசிங்க & மீகா சுகும்புரா, 2016 [7]
- ஓம்போக் பிமாகுலட்டசு (ப்ளாச், 1794) (வெண்ணெய் பூனைமீன்)
- ஓம்போக் பினோடடசு எச்.எச். உங், 2002
- ஓம்போக் போரென்சிசு (சிடெயிண்டாச்னெர், 1901)
- ஓம்போக் ப்ரெவிரிக்டசு எச்.எச். உங் & அடியாட்டி, 2009
- ஓம்போக் கேனியோ (எப். ஆமில்டன், 1822)
- ஓம்போக் சிலோனென்சிசு (குந்தர், 1864)
- ஓம்போக் யூசினியாட்டசு (வைலண்ட், 1893)
- ஓம்போக் ஃபுமிடசு டி.எச்.டி. தான் & பி.கே.எல் உங், 1996
- ஓம்போக் கைப்போதலாமசு (ப்ளீக்கர், 1846)
- ஓம்போக் சாவனென்சிசு (ஆர்டன்பெர்க், 1938)
- ஓம்போக் செய்னி ஃபோலர், 1905
- ஓம்போக் கருங்கோடு எச் எச் உங், 2013 [8]
- ஓம்போக் லியாகாந்தசு (ப்ளீக்கர், 1853)
- ஓம்போக் மலபரிகசு (வலென்சியன் சு, 1840)
- ஓம்போக் மியோசுடோமா வைலண்ட், 1902
- ஓம்போக் பப்தா (எப். ஆமில்டன், 1822)
- ஓம்போக் பாபோ (எப். ஆமில்டன், 1822)
- ஓம்போக் பின்னாட்டசு எச்.எச். உங், 2003
- ஓம்போக் பிளாட்டிரைஞ்சசு எச்.எச். உங் & எச்.எச் தான், 2004
- ஓம்போக் புளூராடியாட்டசு எச்.எச். உங், 2002
- ஓம்போக் ராடினூரசு எச்.எச். உங், 2003
- ஓம்போக் சமான்சு இங்கர் & பி.கே. சின், 1959
- ஓம்போக் சைலுராய்ட்சு லேக்சிபெடி, 1803
- ஓம்போக் சூப்பர்னசு எச் எச் உங் 2008
- ஓம்போக் உர்பைனி (பி.டபிள்யூ. பாங் & சாக்சு, 1949)
- ஓம்போக் வெபெரி (ஆர்டன்பெர்க், 1936)
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2016). Species of Ompok in FishBase. June 2016 version.
- ↑ 2.0 2.1 Bornbusch, A.H. (1995): Phylogenetic relationships within the Eurasian catfish family Siluridae (Pisces: Siluriformes), with comments on generic validities and biogeography. Zoological Journal of the Linnean Society, 115 (1): 1–46.
- ↑ Ng, H.H. (2003): A review of the Ompok hypophthalmus group of silurid catfishes with the description of a new species from South-East Asia. Journal of Fish Biology, 62 (6): 1296–1311.
- ↑ Ng, H.H. (2003): Ompok pinnatus, a new species of silurid catfish (Teleostei: Siluriformes: Siluridae) from mainland Southeast Asia. Proceedings of the Biological Society of Washington, 116 (1): 47-51.
- ↑ Ng, H.H. & Tan, H.H. (2004): Ompok platyrhynchus, a new silurid catfish (Teleostei: Siluridae) from Borneo. Zootaxa, 580: 1–11.
- ↑ Ferraris, C.J.Jr. (2007): Checklist of catfishes, recent and fossil (Osteichthyes: Siluriformes), and catalogue of siluriform primary types. Zootaxa, 1418: 1–628.
- ↑ Sudasinghe, H. & Meegaskumbura, M. (2016): Ompok argestes, a new species of silurid catfish endemic to Sri Lanka (Teleostei: Siluridae). Zootaxa, 4158 (2): 261–271.
- ↑ Ng, H.H. (2013): Ompok karunkodu, a new catfish (Teleostei: Siluridae) from southern India. Zootaxa, 3694 (2): 161–166.