ஓம்மணி வர்மா
இந்திய அரசியல்வாதி
ஓம்மணி பவன் வர்மா (Ommani Verma) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர், உத்தரப்பிரதேசத்தின் நரனி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் கிரண் வர்மாவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] வர்மா உத்தரப்பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர்.[4]
ஓம்மணி வர்மா | |
---|---|
200, நாரைனி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
தொகுதி | நாரைனி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஓம்மணி வர்மா 1985 உத்தரப் பிரதேசம் |
குடியுரிமை | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பவான் குமாரி வர்மா |
வாழிடம்(s) | நாரைனி, உத்தரப் பிரதேசம் |
தொழில் | சமூகப்பணி |
புனைப்பெயர் | வெர்மாஜி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "UP Election Result: महिला विधायक देने के मामले में BJP नंबर 1, जानिए कांग्रेस की कितनी उम्मीदवारों को मिली जीत" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "आधी आबादी ने दिखाई पूरी ताकत : उप मुख्यमंत्री केशव प्रसाद मौर्य को शिकस्त देने से पल्लवी का कद बढ़ा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "Naraini Election Result 2022 LIVE Updates: Ommani Varma of BJP Wins" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-11.
- ↑ "यूपी में बीजेपी की जीत में कोली समाज ने निभाई अहम भूमिका" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.