ஓரான் பாமுக்

ஓரான் பாமுக் (Orhan Pamuk, பிறப்பு: சூன் 7, 1952) துருக்கியைச் சேர்ந்த பின்நவீனத்துவ புதின எழுத்தாளர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார். இலக்கியத்திற்கான நோபல் பரிசை இவர் எனது பெயர் சிவப்பு என்ற புதினத்துக்காக 2006 ஆம் ஆண்டில் பெற்றார். நோபல் பரிசினை பெற்ற முதல் துருக்கியர் இவரே.[1][2][3]

ஓரான் பாமுக்
2009 இல் நியூயார்க் நகரில் பாமுக்
2009 இல் நியூயார்க் நகரில் பாமுக்
பிறப்புபெரித் ஓரான் பாமுக்
Ferit Orhan Pamuk
7 சூன் 1952 (1952-06-07) (அகவை 72)
இசுத்தான்புல், துருக்கி
தொழில்புதின எழுத்தாளர், இலக்கியப் பேராசிரியர் (கொலம்பியா பல்கலைக்கழகம்)
காலம்1974 – இன்று
இலக்கிய இயக்கம்பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
இணையதளம்
http://www.orhanpamuk.net/

படைப்புகள்

தொகு
  • Karanlık ve Işık (இருட்டும் வெளிச்சமும்)
  • வெண்ணிறக் கோட்டை (The White Castle)
  • கருப்புப் புத்தகம் (The Black Book)
  • தி நியூ லைப் (The New Life)
  • என் பெயர் சிவப்பு (My Name is Red)
  • பனி (Snow)
  • இசுதான்புல்: மெமோரிஸ் அன்ட் தி சிட்டி (Isthanbul: Memories and the City)

இவற்றுள், The White Castle, The Black Book, My Name is Red, Snow, Isthanbul: Memories and the City ஆகிய ஐந்து நாவல்களும் தமிழில் முறையே, வெண்ணிறக் கோட்டை, கருப்புப் புத்தகம், என் பெயர் சிவப்பு, பனி, இஸ்தான்புல் எனும் தலைப்புகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Orhan Pamuk pronunciation: How to pronounce Orhan Pamuk in Turkish, Spanish".
  2. "Election of New Members at the 2018 Spring Meeting".
  3. Wall, William (1 December 2010). "The Complexity of Others: The Istanbul Declaration of The European Writers' Conference". Irish Left Review இம் மூலத்தில் இருந்து 2 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180802041041/http://www.irishleftreview.org/2010/12/01/complexity-istanbul-declaration-european-writers-conference/. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாமுக்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓரான்_பாமுக்&oldid=3889645" இலிருந்து மீள்விக்கப்பட்டது