ஓர்சே அருங்காட்சியகம்

ஓர்சே அருங்காட்சியகம் (பிரெஞ்சு மொழி: Musée d'Orsay பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் ஒன்று. இது செயின் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. 1900 ஆண்டு நிறுவப்பட்ட, முன்னால் தொடருந்து நிலையமான "கார் ஓர்சே" (Gare d'Orsay) மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 1848 முதல் 1915 வரை படைக்கப்பட்ட ஓவியங்கள், சிற்பங்கள், அறைகலன்கள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கபட்டிருகின்றன.

ஓர்சே அருங்காட்சியகம்
Musée d'Orsay
ஓர்சே அருங்காட்சியகத்தின் தலைமைக் காட்சியறை
ஓர்சே அருங்காட்சியகம் is located in Paris
ஓர்சே அருங்காட்சியகம்
Location of the Musée d'Orsay in Paris
நிறுவப்பட்டது1986
அமைவிடம்Rue de Lille பாரிஸ், பிரான்சு
வகைஓவியக் காட்சியகம், வடிவமைப்பு/துணி அருங்காட்சியகம், வரலாற்றிடம்[1]
வருனர்களின் எண்ணிக்கை3.0 மில்லியன் (2009)[2]
  • தேசிய தர அடிப்படையில் 3வது இடம்
  • உலகத் தர வரிசையில் 10வது இடம்
வலைத்தளம்www.musee-orsay.fr

உலகிலுள்ள உணர்வுப்பதிவுவாத இயக்கம் மற்றும் பிந்தய உணர்வுப்பதிவுவாத (post-impressionist) இயக்கத்தை சேர்ந்த ஓவியர்களின் படைப்புகள் இங்கு பெருமளவில் காட்சிபடுத்த பட்டுள்ளன. இவைகளுள், எடுவார்ட் மனே, எட்கார் டெகாஸ், பியரே-ஒகஸ்டே ரெனோயிர், பால் செசான், ஜார்ஜ் சூரத், அல்பிரட் சிஸ்லே, போல் காகுயின், வின்சென்ட் வான் கோ மற்றும் கிளாடு மோனெ ஆகியோரின் ஓவியங்களும் அடங்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Musée d'Orsay: About. ARTINFO. 2008. http://www.artinfo.com/galleryguide/18782/5349/about/muse-dorsay-paris/. பார்த்த நாள்: 2008-07-30 
  2. "Exhibition and museum attendance figures 2009" (PDF). London: The Art Newspaper. ஏப்ரல் 2010. Archived from the original (PDF) on 2013-10-02. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2010. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓர்சே_அருங்காட்சியகம்&oldid=3547188" இலிருந்து மீள்விக்கப்பட்டது