ஓல்மியம் ஈராண்டிமோணைடு
வேதிச் சேர்மம்
ஓல்மியம் ஈராண்டிமோணைடு (Holmium diantimonide) என்பது HoSb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் அறியப்பட்டுள்ள ஆண்டிமோனைடுகளில் இதுவும் ஒன்றாகும்.[2] 1000-1500 பாகை செல்சியசு என்ற ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் (30~65 கிலோபார்) அழுத்தத்தில் ஓல்மியமும் ஆண்டிமனியும் வினைபுரிந்தால் ஓல்மியம் ஈராண்டிமோனைடு உருவாகும்.[3] C222 என்ற இடக்குழுவில் அலகு செல் அளவுருக்கள் a=3.343 Å, b=5.790 Å, c=7.840 Å, Z=2 என்றும் உள்ளதாக எக்சுகதிர் விளிம்புவளைவு சோதனை காட்டுகிறது.[4]
இனங்காட்டிகள் | |
---|---|
12437-29-5 | |
ChemSpider | 57533921 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71351921 |
| |
பண்புகள் | |
HoSb2 | |
வாய்ப்பாட்டு எடை | 408.45 g·mol−1 |
அடர்த்தி | 8.94 கி·செ.மீ−3 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−74 கிலோயூல். மோல்−1[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
HoSb2 என்பது சில சேர்மங்களின் படிக அமைப்புக்கு ஒரு முன்மாதிரியாகும். HoSb2 கட்டமைப்பைச் சேர்ந்த சேர்மங்களுக்கு LuSb2, YSb2 போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ C. Colinet, A. Pasturel, A. Percheron-Guégan, J.C. Achard (Oct 1984). "Enthalpies of formation of liquid and solid binary alloys of lead, antimony and bismuth with rare earth elements" (in en). Journal of the Less Common Metals 102 (2): 239–249. doi:10.1016/0022-5088(84)90320-5. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508884903205. பார்த்த நாள்: 2022-10-17.
- ↑ M.N. Abdusaljamova, O.R. Burnashev, K.E. Mironov (Sep 1984). "The Ho-Sb alloy system" (in en). Journal of the Less Common Metals 102 (1): L19–L22. doi:10.1016/0022-5088(84)90403-X. https://linkinghub.elsevier.com/retrieve/pii/002250888490403X. பார்த்த நாள்: 2022-10-17.
- ↑ Norman L. Eatough, Howard Tracy Hall (Jul 1969). "High-pressure synthesis of rare earth diantimonides" (in en). Inorganic Chemistry 8 (7): 1439–1445. doi:10.1021/ic50077a014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50077a014. பார்த்த நாள்: 2022-10-17.
- ↑ Quintin Johnson (Sep 1971). "Crystal structure of high-pressure synthesized holmium diantimonide" (in en). Inorganic Chemistry 10 (9): 2089–2090. doi:10.1021/ic50103a059. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50103a059. பார்த்த நாள்: 2022-10-17.
- ↑ "HoSb2 Structure". Encyclopedia of Crystallographic Prototypes. Archived from the original on 2022-10-17. பார்க்கப்பட்ட நாள் 2022-10-17.