ஓல்மியம் நைட்ரைடு

வேதிச் சேர்மம்

ஓல்மியம் நைட்ரைடு (Holmium nitride) என்பது HoN என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3][4][5] ஓல்மியமும் நைட்ரசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

ஓல்மியம் நைட்ரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓல்மியம் மோனோ நைட்ரைடு, அசானிலிடைன் ஓல்மியம்
இனங்காட்டிகள்
12029-81-1
ChemSpider 21241596
EC number 234-736-0
InChI
  • InChI=1S/Ho.N
    Key: YKIJUSDIPBWHAH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82818
  • [Ho]#N
பண்புகள்
HoN
வாய்ப்பாட்டு எடை 178.94 g·mol−1
அடர்த்தி 10.6 கி/செ.மீ3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நன்றாக அரைக்கப்பட்ட ஓல்மியம் உலோகம் , இதன் நீரேற்று அல்லது நைட்ரசன் இரசக்கலவையை 800 முதல் 1000 செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் ஓல்மியம் நைட்ரைடை தயாரிக்கலாம்.

பண்புகள்

தொகு

ஓல்மியம்(III) தெலூரைடை இண்டியம்(III) தெலூரைடில் கரைத்து HoInTe3 கட்ட சுற்றுருகல் வெப்பநிலை 890 கெல்வின் வெப்பநிலை கொண்ட திண்மக் கரைசலை உருவாக்கலாம்.[6]

Ho2Te3 + In2Te3 → 2 HoInTe3

இயற்பியல் பண்புகள்

தொகு

ஓல்மியம் நைட்ரைடு கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lide, David R. (29 June 2004). CRC Handbook of Chemistry and Physics, 85th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0485-9. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  2. "Holmium Nitride" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  3. "WebElements Periodic Table » Holmium » holmium nitride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  4. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 175. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  5. Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  6. Akhmedova, J. A.; Agaev, A. B.; Rustamov, P. G. Indium sesquitelluride-holmium sesquitelluride system(in உருசிய மொழி). Neorganicheskie Materialy, 1992. 28 (2): 2009-2010. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-337X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்_நைட்ரைடு&oldid=3895539" இலிருந்து மீள்விக்கப்பட்டது