ககதா ககதா
ககதா ககதா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசோரிடே
|
பேரினம்: | ககதா
|
இனம்: | க. ககதா
|
இருசொற் பெயரீடு | |
ககதா ககதா ஆமில்டன், 1822 | |
வேறு பெயர்கள் | |
|
ககதா ககதா (Gagata gagata) என்பது வங்காளதேசம், மியான்மர் மற்றும் இந்தியாவில் காணப்படும் சிசோரிடே குடும்பத்தினைச் சார்ந்த கெளுத்தி மீன் சிற்றினமாகும்.[1][2] இந்த மீனின் உடல் நீளம் சுமார் 30.5 சென்டிமீட்டர்கள் (12.0 அங்) வரை இருக்கும்.[2] தலையும் உடலும் வெள்ளி நிறத்தில் காணப்படும். வால் துடுப்பு தவிர, பிற கருப்பு நிறத்தில், தெளிவான அடித்தள பகுதிகளுடன் கூடியது. குதத் துடுப்பு 5-6 எளிய கதிர்களுடன் கூடியது.[3]
வாழிடம்
தொகுககதா ககதா ஆறு மற்றும் கழிமுகங்களில் காணபப்டும்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ng, H.H. (2010). "Gagata gagata". The IUCN Red List of Threatened Species (IUCN) 2010: e.T166435A6208630. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166435A6208630.en. http://www.iucnredlist.org/details/166435/0. பார்த்த நாள்: 14 January 2018.
- ↑ 2.0 2.1 "Gagata gagata". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2012 version. N.p.: FishBase, 2012.
- ↑ Roberts, T.R. and C.J. Ferraris Jr., 1998. Review of South Asian sisorid catfish genera Gagata and Nangra, with descriptions of a new genus and five new species. Proc. Calif. Acad. Sci. 50(14):315-345.
- ↑ Menon, A.G.K., 1999. Check list - fresh water fishes of India. Rec. Zool. Surv. India, Misc. Publ., Occas. Pap. No. 175, 366 p.
வெளி இணைப்புகள்
தொகு- "Gagata gagata (Hamilton, 1822)". PlanetCatfish.