ககாதா செனியா

ககதா செனியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசோரிடே
பேரினம்:
ககதா
இனம்:
க. செனியா
இருசொற் பெயரீடு
ககதா செனியா
(ஆமில்டன், 1822)[2]

ககாதா செனியா (Gagata cenia) என்பது கங்கை வடிநிலம் மற்றும் சிந்து ஆற்றில் காணப்படும் சிசோரிடே பூனை மீன் குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தாய்லாந்து (சால்வின் ஆறு) மற்றும் மியான்மரில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[1][3] இந்தச் சிற்றினம் 15 சென்டிமீட்டர்கள் (5.9 அங்) நீளம் வரை வளரக்கூடியது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ng, H.H. (2010). "Gagata cenia". IUCN Red List of Threatened Species 2010: e.T166559A6236252. doi:10.2305/IUCN.UK.2010-4.RLTS.T166559A6236252.en. https://www.iucnredlist.org/species/166559/6236252. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. "ITIS Standard Report Page: Gagata cenia". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 3 February 2011.
  3. 3.0 3.1 "Gagata cenia". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2012 version. N.p.: FishBase, 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககாதா_செனியா&oldid=3728202" இலிருந்து மீள்விக்கப்பட்டது