கக்வாடிதாந்தி

கக்வாடிதாந்தி என்னும் ஊர், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது வல்சாடு வட்டத்துக்கு உட்பட்டது.[1][2]

கக்வாடிதாந்தி
Kakwadi Danti
કકવાડીદાંતી
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்வல்சாடு மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

அமைவிடம்

தொகு

இது கடலை ஒட்டியுள்ள ஊர். இதன் மேற்கில் காம்பத் வளைகுடா சூழ்ந்துள்ளது. வடக்கில் நவ்சாரி மாவட்டத்தின் கந்தேவி வட்டமும், வடகிழக்கிலும், கிழக்கில் மால்வண் என்ற ஊரும், தெற்கிலும், தென்கிழக்கிலும் தாண்டி என்ற ஊரும் அமைந்துள்ளன.[2]

மக்கள் தொகை

தொகு

இந்த ஊருக்கான மக்கள் தொகை விவரங்கள்:[3] இங்கு 8785 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 4589 பேர் ஆண்கள், 4196 பேர் பெண்கள் ஆவர்.

அரசியல்

தொகு

இது வல்சாடு சட்டமன்றத் தொகுதிக்கும், வல்சாடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து வல்சாடு நகரத்தை மாநில நெடுஞ்சாலை வழியாக சென்றடையலாம். இந்த ஊர் மாநில நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
  2. 2.0 2.1 2.2 "வல்சாடு வட்டத்தின் வரைபடம் - குஜராத் மாநில அரசின் வருவாய்த் துறையின் இணையத்தளம்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-16.
  3. கக்வாடிதாந்தி - விவரங்கள் - மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்புத் துறை (ஆங்கிலத்தில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்வாடிதாந்தி&oldid=3547288" இலிருந்து மீள்விக்கப்பட்டது