கங்காதர நெல்லூர்

கங்காதர நெல்லூர், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 66 மண்டலங்களில் ஒன்றாகும்.[1]

ஆட்சிதொகு

இந்த மண்டலத்தின் எண் 49 ஆகும். இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் 35 ஊர்கள் உள்ளன.[1]

 1. வெசுபள்ளி
 2. நெல்லிபள்ளி
 3. கொண்டேபள்ளி
 4. விஞ்சம்
 5. வீரகனெல்லூர்
 6. கோட்டகரம்
 7. நந்தனூர்
 8. கொற்றகோனா
 9. பெத்தகால்வாய்
 10. கலிஜவீடு
 11. கங்காதரனெல்லூர்
 12. கொல்லபள்ளி
 13. அகரமங்களம்
 14. வேப்பஞ்சேரி
 15. வரதூர்
 16. பச்சிகுண்டா
 17. புக்கபட்டினம்
 18. நல்லராள்ளபள்ளி
 19. சின்னவேப்பஞ்சேரி
 20. வேல்கூர்
 21. முக்கெலத்தூர்
 22. மகாதேவமங்களம்
 23. துங்குன்றம்
 24. கடப்பகுண்டா
 25. ஆத்மகூர்
 26. எர்ரபோடிரெட்டிபள்ளி
 27. மூர்த்திநாயனிபள்ளி
 28. அம்போதரபள்ளி
 29. பாதபாலம்
 30. பாதவெங்கடாபுரம்
 31. எல்லபள்ளி
 32. கொத்தவெங்கடாபுரம்
 33. பொஜ்ஜிநாயனிபள்ளி
 34. கரிகலபள்ளி
 35. பி.சி.கண்டுரிகா

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காதர_நெல்லூர்&oldid=1739625" இருந்து மீள்விக்கப்பட்டது