கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தொடருந்து நிலையம்


கஞ்சிக்கோடு தொடருந்து நிலையம் (Kanjikode railway station, நிலையக் குறியீடு: KJKD) என்பது இந்திய இரயில்வேயின், தென்னக தொடருந்து மண்டலத்தின், பாலக்காடு தொடருந்து கோட்டத்தில் உள்ள NSG-6 வகை இந்திய தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தின் கஞ்சிக்கோடு என்ற ஊரில் உள்ளது.

கஞ்சிக்கோடு
இலகு தொடருந்து, பயணிகள் தொடருந்து சேவை நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கஞ்சிக்கோடு, பாலக்காடு, கேரளம்
இந்தியா
ஆள்கூறுகள்10°48′01″N 76°45′17″E / 10.8002°N 76.7547°E / 10.8002; 76.7547
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை ஷோறணூர் பாதை
நடைமேடை2
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைAt–grade
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுKJKD
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) Palakkad
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1904; 120 ஆண்டுகளுக்கு முன்னர் (1904)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
கஞ்சிக்கோடு is located in இந்தியா
கஞ்சிக்கோடு
கஞ்சிக்கோடு
இந்தியா இல் அமைவிடம்
கஞ்சிக்கோடு is located in கேரளம்
கஞ்சிக்கோடு
கஞ்சிக்கோடு
கஞ்சிக்கோடு (கேரளம்)

மேற்கோள்கள்

தொகு
  1. "SOUTHERN RAILWAY LIST OF STATIONS AS ON 01.04.2023 (CATEGORY- WISE)" (PDF). Portal of Indian Railways. Centre For Railway Information Systems. 1 April 2023. p. 14. Archived from the original (PDF) on 23 March 2024. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.