கடக்காவூர்

(கடக்கவூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


கடக்கவூர்(Kadakkavoor) இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடக்கவூர் ரயில் நிலையம் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் இடையே ஒரு முக்கியமான ரயில் நிலையமகா உள்ளது, மேலும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ளது.

கடக்கவூர்
—  கிராமம்  —
கடக்கவூர்
அமைவிடம்: கடக்கவூர், கேரளா , இந்தியா
ஆள்கூறு 8°41′09″N 76°45′21″E / 8.6857°N 76.7557°E / 8.6857; 76.7557
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் திருவனந்தபுரம்
வட்டம் Chirayinkeezhu
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்கள் தொகை 25,362 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  1. http://india.gov.in/govt/governor.php
  2. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  3. "India Post :Pincode Search". Archived from the original on 2012-05-20. பார்க்கப்பட்ட நாள் 2008-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடக்காவூர்&oldid=3547444" இலிருந்து மீள்விக்கப்பட்டது