கடலூர் விரஆஞ்சநேயசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கடலூர் வீரஆஞ்சநேயசாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், கடலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு வீரஆஞ்சநேயசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:திருப்பாதிரிப்புலியூர், கடலூர், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:வீர ஆஞ்சநேயசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:லட்சதீபம், அனுமந் ஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வீர ஆஞ்சநேயசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் லட்சதீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் அனுமந் ஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)