கடல் வெற்றி நினைவிடம்

கடல் வெற்றி நினைவிடம் (ஆங்கிலம்: Victory at Sea Memorial; தெலுங்கு: విక్టరీ ఎట్ సీ) என்பது 1971-இன் இந்திய-பாக்கித்தான் போருக்குப் பிறகு கட்டப்பட்ட இந்திய நினைவுச்சின்னம். இது இந்தியக் கடற்படை மற்றும் கிழக்கு கடற்படை மாலுமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விசாகப்பட்டினம் கடற்கரைச் சாலையில் 1996-இல்[1] கட்டப்பட்டது.

கடல் வெற்றி நினைவிடம்
 இந்தியா
the இந்தியக் கடற்படை க்கு
நிறுவப்பட்டது10 திசம்பர் 1996
அமைவிடம்17°43′07″N 83°19′56″E / 17.7187°N 83.3322°E / 17.7187; 83.3322
கடற்கரை சாலை, விசாகப்பட்டிணம்
Victory at Sea 1971

வரலாறு தொகு

1971ஆம் ஆண்டு கிழக்கு பாக்கித்தானில் நடைபெற்ற விடுதலைப் போரில், இந்தியக் விமானம் தாங்கி கப்பலான ஐ. என். எசு. விக்ரானந்தினை அழிக்க பாக்கித்தான் கடற்படை விசாகப்பட்டினம் துறைமுகத்தைக் குறிவைத்தது. ஆனால் இந்திய கடற்படை பாக்கித்தான் நீர்மூழ்கிக் கப்பலான பி. என். எசு. காசியை விசாகப்பட்டினம் கடற்கரையில் மூழ்கடித்து, அந்தப் போரில் முதல் வெற்றியைப் பெற்றது.[1][2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_வெற்றி_நினைவிடம்&oldid=3868317" இலிருந்து மீள்விக்கப்பட்டது